Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 18

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
எருமையும் வசந்தியும் மாட்டிக்கிட்டு முழிக்கிறதைப் பார்க்க ஜாலி ஜாலி செம ஜாலியா இருக்கு

பழனியப்பனைத் தவிர மற்ற இரண்டு பேரும் ஒண்ணும் பேசக் கூடாதுன்னு விஜய் சொல்லிட்டான்
ஆனாலும் இரண்டும் அடங்கின மாதிரி தெரியலையே

பவியை இங்கே கூட்டிட்டு வந்து காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டால்தான் அவளை அனுப்புவேன்னு சொன்ன எருமைக்கு வீட்டுக்குள்ளே கூட விடாமல் வெளியே நிற்க வைச்சே சரியான பதிலடி கொடுத்தான்.விஜய்

நாலு வருஷமா பவித்ரா என் பொண்டாட்டின்னு சொல்லி அஷ்வினி வாயையும் அடைச்சாச்சு

மூணு பார்ட் கொடுத்தும் திருப்தி வரவில்லை
வசந்தியும் எருமையும் இன்னும் இன்னும் அசிங்கப்படணும்
ஸோ மீதியையும் சீக்கிரமா கொடுங்க
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

அடிச்ச அவசரத்துல சுத்தமா கரெக்ஷன் பார்க்கலை. அப்பறமா பார்த்துடறேன். நாளைக்கு ஒரு முக்கியமான நாள். அதனால் பிஸி. ஆனாலும் நாளைக்கு அப்டேட் வரும் தான் :)

இப்போ இன்னைக்கு நீங்க கேட்ட மாதிரி பெரிய்ய்ய எபி :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
அந்த முக்கியமான நாளை சிறப்பாக முடித்து விட்டு relaxedah வாங்க. நாங்க சந்தோஷமாகக் காத்திருப்போம். இன்னும் எபி படிக்கலை. எனவே கமென்ட்ஸ் அப்புறம்
 
Top