Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 18

Advertisement

ஹாய் அன்பூக்களே,

அடிச்ச அவசரத்துல சுத்தமா கரெக்ஷன் பார்க்கலை. அப்பறமா பார்த்துடறேன். நாளைக்கு ஒரு முக்கியமான நாள். அதனால் பிஸி. ஆனாலும் நாளைக்கு அப்டேட் வரும் தான் :)

இப்போ இன்னைக்கு நீங்க கேட்ட மாதிரி பெரிய்ய்ய எபி :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
அச்சோ சரண்யா. அப்படியே கொஞ்சம் நாலாவது ஐஞ்சாவது ஆறாவது எபி லாம் போட்டு இருக்கக் கூடாதா. டென்சன்ல உட்கார வெச்சுட்டியேம்மா. உரிமையா ஆறு மணிக்கு ஏன் வரலனு சண்டை கூட போட முடியாம excuse வேற வாங்கிட்டியேமா.. ( ஜெகன் மாதிரி புலம்புறனோ)
 
சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப ர்.......
அட அட அட!!! விஜய் எருமைய வச்சு செய்ய றது கண் கொள்ளா காட்சி!!
எரும, எரும, நான்தான் பெரியவன், எனக்குதான் முடிவு எடுக்க தெரியும்னு நீயே சொல்ல கூடாது. உன் நடத்தய வச்சு மத்தவங்க உனக்கு அந்த உரிமைய கொடுக்கணும். சரியா? அதான் இல்லையே! விஜய் உன்னை பேசும்போது எல்லோரும் வேடிக்கைதானே பார்க்கறாங்க, இதுலேர்ந்தே புரிய லையா உனக்கு!
பேசாம ஊரப் பார்க்க போய் சேரு....
 
Top