Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 15

Advertisement

Wow... 1st part . What a flow of writing. .. Rithu is just bursting out .... brimming with emotions and realistic feelings.... You've lived in the character.... unexpected support from Annamalai!!
 
Annamalai ah ippadi pesinathu paravalla mudalla un pondatti ah vittutu vera kalyanam panni irukuanum enna vaai pesuthu pa thappu pannita annamalai, rithu sema ah pesita ma aathma ippo enna panna pora ava pesinathu correct dane da pavam la ava, nice update dear thanks.
 
Super super writing Saranya mam...I can see rithu thoughts in your words...so so convincing..
Previous episode where you made think rithu should not say like that hurting kannan..this episode you made to think that rithu was right..that is the writing..(y)(y)(y)
 
உண்மையிலே இந்த யூடி படிச்சு எனக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இந்த ஆத்மாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். பொண்டாட்டினா அவனுக்கு ஈசியா போச்சா?!!

அண்ணாமலை எதிர்பாராத டிவிஸ்ட் கொடுத்துட்டார். செம.

ஆத்மாவுக்கு எந்த excuse உம் தயவு செய்து கொடுத்துடாதீங்க ப்ளீஸ். அவன் பண்ணது ரொம்ப தப்பு. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டான்.
உண்மை…ரிதுவின் கல்யாணத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் கூட இவன் முன்வந்து அவளை கல்யாணம் செய்யாமல் விட்டிருந்தால் கூட ஆத்மாவை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்…ஆனால் இப்படி நடுவில் விட்டு சென்றது மன்னிக்க முடியாத தப்பு!
 
Top