உண்மை…ரிதுவின் கல்யாணத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் கூட இவன் முன்வந்து அவளை கல்யாணம் செய்யாமல் விட்டிருந்தால் கூட ஆத்மாவை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்…ஆனால் இப்படி நடுவில் விட்டு சென்றது மன்னிக்க முடியாத தப்பு!உண்மையிலே இந்த யூடி படிச்சு எனக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இந்த ஆத்மாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். பொண்டாட்டினா அவனுக்கு ஈசியா போச்சா?!!
அண்ணாமலை எதிர்பாராத டிவிஸ்ட் கொடுத்துட்டார். செம.
ஆத்மாவுக்கு எந்த excuse உம் தயவு செய்து கொடுத்துடாதீங்க ப்ளீஸ். அவன் பண்ணது ரொம்ப தப்பு. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டான்.