Nice update
Sabash.,. Mamanar and marumagal episode da next...annamalai pinurare...ஹாய் அன்பூக்களே,
வந்துட்டேன் வந்துட்டேன். எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன் அன்பூஸ். உங்களை ரொம்பவே வெய்ட் பண்ண வச்சுட்டேன்.
இன்னும் ஐந்து அத்தியாயங்கள் தான் இருக்கும் கண்ணாளனுக்கான பதிவுகள். படிக்காம இருக்கறவங்க ஆரம்பிக்கலாம்
நாளைக்கும் கண்டிப்பா பதிவு உண்டு. ஆனா டைமிங் லேட்டாகும். கரெக்ட்டா 6 மணிக்கு முடியாது. சரியா?
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கண்ணாளன் கைகள் தொட்டு – 23 (1)
கண்ணாளன் கைகள் தொட்டு – 23 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?