Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
டைப்பண்ணினதும் அப்படியே எடுத்து போட்டுட்டேன். மிஸ்டேக்ஸ் கண்டிப்பா இருக்கும். சரி பண்ணிடறேன் கொஞ்சம் நேரத்துல.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கண்மணி நானுன் நிஜமல்லவா – 18 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 18 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்