Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 5

Advertisement

வாசு உன்னோட சேட்டை முடியல....என்னய்யா இப்படி பின்னி எடுக்குற.... அபூர்வா பாவம் அம்மா கிட்டயும் வாசு கிட்டயும் மாட்டிக்கிட்டு அவஸ்தை படுற....

முனிஸ் பேர் கேட்டாலே சூர்யாக்கு நாக்கு பிரடிக்கிது.... என்ன பண்ண .....

முனிஸ் நாளுக்கு நாள் உங்களுக்கு டார்லிங்ஸ் அதிகமகிட்டே போகுது....

முத்துவேல் உங்களை வாசு நல்லா வச்சி செய்யுறான்....
 
ரொம்ப நல்லா இருக்கு
ஏன் இந்த வாசுதேவகிருஷ்ணன்
அப்பா கிட்ட மல்லுகட்டுறா
 
Top