Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு நான் லீவ் அன்பூஸ். இந்த மந்த் மட்டும் சனிக்கிழமைகள்ல அப்டேட் வராது. ஏனா என் பையனுக்கு ஹாலிடே விட்டாச்சு. அதனால அடுத்த பதிவு திங்கள் கிழமை. அன்டர்வேர்ர்ர்ரர்ர்ர்ர் அன்பூஸ் 🥰🥰🥰🥰

நேத்து மழைன்னு சொல்லவும் எங்கன்னு கேட்டவங்களுக்கு நான் இருப்பது பெங்களூர். அங்க தான் மழை. 💃 💃 💃
நேத்து எபில வந்த கன்னட கான்வேர்ஷேஷன். எனக்கு அவ்வளோ அக்யூரேட்டா எல்லாம் தெரியாது. தெரிஞ்சவரையிலும் எழுதிருக்கேன். கூட கூகுள் தாத்தா ஆசிர்வாதத்தோட. பதமா பார்த்து சொல்லுங்க. மாத்திக்கலாம். 🫣🫣🫣


கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 8 (1)


உறவு ராகமிதுவோ - 8 (2)


உறவு ராகமிதுவோ - 8 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
😍😍😍

யோவ் நாத்தம் பிடிச்ச நாத்து, என்ன ஒரு டெரர் பீஸா இருந்த உன்னை எப்படி ஆக்கி வச்சு இருக்காங்க... இதுக்காகவே..😛😛😜😜

Screenshot_2024_0303_135349~2.jpg

அப்பத்தான் உன்னை நாங்க கலாய்க்க முடியும்..🤪🤪🤪
 
Last edited:
யோவ் நாறுமட்டை நீ கொஞ்சமும் அடங்கமாட்டியா 😬😬😬😬😬🤦🤦🤦🤦.
92b875b2e15b934d67eb4ddd9fd276a5 (1).jpg

சாரு உனக்கு கட்டம் சரியில்லைன்னு நினைக்குறேன் 😤😤.


கௌசல்யா அம்மா உண்மையில் இந்த ராம்நாத் ஒரு கோமாளி தான்🥵🥵🥵🥵.

மோட்டார்காரியா 😡😡அட லூசே கண்டிப்பா கரி உன் முகத்துல தான் பூச போறா 🤦🤦🤦ராம்நாத் 👇👇👇👇628c46326b643e1723521db9ed334d8b.jpg
 
Last edited:
யோவ் நாத்து உனக்கு இன்னும் எந்த மாதிரி சொன்னா புரியும் அதான் அவனே தெளிவா சொல்றானே நீயெல்லாம் எனக்கு, ஒன்னுமே இல்லனு பத்தாததுக்கு நிலா கிட்டயும் சேத்து பல்பு வாங்கு மேன்
ஏம்மா ரைட்டர்ஜி ஏற்கனவே ஒவ்வொரு கதையும் படிக்கும் போது டீப்பா இன்வால்வ் ஆகி சொந்த கதையோட கம்பேர் பன்ற அளவுக்கு அடிக்ட் ஆகிட்டோம் இதுல நாளுக்கு நாள் இந்த பயபுள்ள பத்தி ஆஹா ஓஹோன்னு ஏத்தி விட்டா வயிறு எரியுதா இல்லையா
 
Last edited:
Top