கயிறு கட்டுவது மாலை வாங்கியது எல்லாமே ரொம்ப அருமையாக இருக்கிறது. செம fb. இன்னும் ஶ்ரீநி அடங்கலையா
தேங்க்யூ சிந்து.ஆத்தர் பேரு சந்தியா இல்ல.. சரண்யா..
ஹா ஹா ஹாNice update
இந்த சாரதாவுக்கு கோவில் கும்பாஷிகேம் அதுவுமா கவுச்சி வேணுமாம்ல கவுச்சி.. யாராவது பாயாசத்தை செஞ்சு கொடுங்கப்பா.. போய் சேரட்டும்..???
வெந்து அவிஞ்ச காய்கறிய தின்னா வாய்க்கு விளங்குமானா கேக்குற... நல்லா காரசாரமா வேணுமா... இது போதுமா...
View attachment 1426