Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 21

Advertisement

Kollai nila title intha epi padicha apram athu masaana kollaiyo ngra alavukku think Panna vaikkuraanga
அதானே... நல்லா தானே ஜாலியாக கொண்டு போவாங்க...இந்த story கொஞ்சம் different ah இருக்கு....பயப்பட vaikkiraanka ....எப்படியும் positive vaa தான் முடிப்பங்கா.....
 
சூர்யா அருமையான கேரக்டர். எந்த சூழ்நிலையிலும் பாலாவின் மனம்அறிந்து நடக்க முயற்சிக்கிறான்.
ஜோதிடம் ஜெயிக்குமா? சூர்யாவிற்காக பாலா தன்னை தன் உயிரை இழக்க போகிறாளா? விறுவிறுப்பாக போகிறது கதை. காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக ஆவலுடன்....
 
Saran enna vena pannu ana bala syurya ku edum agakoodathu
Piyan pandra rouse la inda aalu ini jadakatha thodakkoodaathu anda madri pannanum
En ya kovalu ellam neeta decide seida apram kadavul ku enna ya mariyada
Unna vachi seiya ready agitru wait pannu men
Anda triyakoodathu nu nenaikira innoru mukkiya person yaaru(karthi ah irukumo enna avana tan poi solli emathirukaru)
Edirpartha idathula irundu triyapoduna adu harini ah
Epdiyo bala surya vala arambichutanga happy
 
Last edited:
Top