Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 29

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நாலு நாள் கேப். இந்த வருஷம் என்னவோ நான் நிறைய டேக் கேர் & கெட் வெல் சூன் தான் வாங்கிட்டே இருக்கேன் ???

இந்தமுறை மைக்ரேன் வச்சதுக்கு காரணம் என்னோட அலட்சியம் தான். டேப்லெட் எடுத்தும் தலைவலி குறையலைன்னா உடனே ஹாஸ்பிட்டல் வர சொல்லியிருந்தும் அதெல்லாம் சரியாகிடும்ன்னு ஒரு அசால்ட்டு. அது கூட கொஞ்சம் இழுத்துவிட்டுடுச்சு எனக்கு. ???

இப்ப ரொம்பவே நான் ஓகே தான். தேங்க் யூ சோ மச்ச்ச்ச் அன்பூக்களே. ????

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺ ☺ ☺

தேன் மொட்டு கோலங்கள் – 29 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 29 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 29 (3)

?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ☺☺☺☺

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love::love::love:
Nice
 
Nice ep
 
எழில் சார் நல்லா சூப்பரா மகள வைத்து பாத்து மருமவனிடம் அனுப்பு விடுங்கோ .....?
சூப்பர் ❤️
 
எழில் பா ஓவரா பண்ணாலும், எல்லாம் மக மேல உள்ள பாசம் தான் ல... 🥰🥰🥰

இதுல என்ன சாதனை இருக்கு... 🙄

அம்மா வீட்டுக்கு வளைகாப்பு முடிஞ்சு கூட்டி போறது செய்யறது தான... யாருமே தடுக்க நினைக்கல அத... இவரே எல்லாரையும் தாண்டி புள்ளைய கூட்டிட்டு போயிட்டோம்னு நெனைக்காரு
 
Top