Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 9

Advertisement

Enna thu kalyanathukku kekkanuma dai thiru ithu unnaku ovara terilaiya ipdi shock kuduttha ? avlo tan heart attack vanthurum pappakku ( sana baby) pavam enna pathil solla pogutho ayyo
 
பெண்களுக்கு சுய மரியாதை, நம்பிக்கை , நினைத்ததை சொல்லும் தைரியம், செய்யும் துணிச்சல் இருக்க வேண்டியதுதான். ஆனால் கொஞ்சம் அடக்கம், அமரிக்கையும் தேவை . பெண் சுதந்திரம் என்ற பெயரில் அடங்காபிடாரித்தனமோ அலட்சியமோ கூடாது .இந்த ஜெனெரேஷன் பெண்கள் நிறைய பேர் இப்படி தப்பாகத்தான் நடக்கிறார்கள் .நிதர்ஷனா, மிருதுளா இருவருக்குமே இது பொருந்தும் .நிதர்ஷனா அலட்சியம் என்றால் மிருதுளா வலுக்கட்டாயம், பிடிவாதம். ரொம்ப தப்பு.
 
அருமை சரண்......
ஹாஹாஹா..... அடேய் திரு.....
எத்தனை போட்டோஸ் காட்டி இருப்பாங்க உங்க அம்மா??
அசால்ட்டா சொல்ற...... இந்த பொண்ணையே..... முதலில் பேசிய பேங்க் மேனேஜர் பொண்ணையே பேசி முடிங்க ன்னு......
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

நின் மொழி மார்கழி - 9 (1)

நின் மொழி மார்கழி - 9 (2)

?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Super ?
 
அங்கவை சங்கவை செம்ம combo... Flight la சம்பந்தம் பேசறது பேஷ் பேஷ்... எழுந்து போகவும் முடியாது..இறங்கி போகவும் முடியாது... கரஸ்.... செம்ம கெத்து தான்... பொண்ணு உங்க college la தான் படிக்குது இப்போவும்...Is that ok sir?
 
Top