Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 11

Advertisement

பெத்தவங்க வாயை திறக்க விடாம பேசிட்டு வந்த டாக்டரையே வாயடைக்க வச்சிட்டா இசை.... அவனோட கடந்தகாலம்.... ரொ....ம்....ப...... சிறப்பா தான் போயிருக்கும் போலவே ....
 
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப நாள் லீவ் ஆகிட்ட மாதிரி இருக்குதே. ஒரு ஊசி வச்சு செஞ்சிருச்சு. இப்போ நான் கொஞ்சம் பரவாயில்லை. விசாரித்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் அன்பூக்களே

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


நூதன கீர்த்தனங்கள் – 11 (1)

நூதன கீர்த்தனங்கள் – 11 (2)

நூதன கீர்த்தனங்கள் – 11 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love: :love: :love:
Super epi saran...take care
 
? ? ?

எப்படி இருக்கீங்க சரண்யா சிஸ்....

முதல் கல்யாணம் ,ரொம்பவே" பட்டு" இருக்கார் போலவே...

ஆனாலும் எல்லாரையும் அதட்டுற dr , இசை கிட்ட அடங்குறார் :unsure::unsure::love::love::love:
 
Last edited:
Top