Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப நாள் லீவ் ஆகிட்ட மாதிரி இருக்குதே. ஒரு ஊசி வச்சு செஞ்சிருச்சு. இப்போ நான் கொஞ்சம் பரவாயில்லை. விசாரித்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் அன்பூக்களே

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 11 (1)

நூதன கீர்த்தனங்கள் – 11 (2)

நூதன கீர்த்தனங்கள் – 11 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love: :love: :love:
 
???

டாக்டரோட ஃபிளாஷ் பேக்ல ஏதோ பெருசா வரும் போல.... ரொம்ப காயப்பட்டு இருக்கார் போல.... எல்லாரையும் அதட்டுற டாக்டரையே அதிர வைக்குறாளே இசை...
 
Last edited:
:love: :love:
இது போன்ற அழுத்தமான கதைக்களம் சரன்யாவுடையது.

இருளில் பழகிய நாயகனின் கீர்த்தனங்களை இசை மீட்டு எடுப்பாளா
இசையின் உடல்வலி மனவலி இரண்டையும் ஆற்றி கீர்த்தி தன் நுண்ணிய கீர்த்தனைகளை அரங்கேற்றுவனா??
கேள்விகளுடன்..........நாங்கள்
 
Last edited:
Top