Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 11

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ரொம்ப நாள் லீவ் ஆகிட்ட மாதிரி இருக்குதே. ஒரு ஊசி வச்சு செஞ்சிருச்சு. இப்போ நான் கொஞ்சம் பரவாயில்லை. விசாரித்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் அன்பூக்களே

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 11 (1)

நூதன கீர்த்தனங்கள் – 11 (2)

நூதன கீர்த்தனங்கள் – 11 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love: :love: :love:
Take care da
 
அருமை ???, இசை பேச்சுக்கு என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் டாக்டர் பேந்து பேந்து முழிப்பதும், கீர்த்தனன் முதல் மனைவியுடன் வாழ்ந்த போது என்ன வாழ்க்கை என்று நினைக்கும் அளவிற்கு மகளை தவிர ஓன்றும் இல்லை இப்ப இசையை தவிர நினைக்க வேறு இல்லையோ இசையுடன் இசைந்து இனைந்து இனிமையான வாழ்வு வாழ்வானா கீர்த்தனன் ???????
 
அருமை சரண் ??
Rules டப்பா..... இவன் போட்டுக்கிட்ட முகமூடியா??
இசை என்ன இப்படி வெளுத்து வாங்குற??
 
Top