இசக்கியை பிடிச்சு வெட்னரி கையில ஒப்படைக்க போறாங்களா.... சரி தான் நர்ல பார்க்காமலேயே தலைக்கு கை போகுது ன்னா அப்போ ஏற்கனவே நிறைய கொடுக்கல் வாங்கல் நடந்திருக்கும் போலவே.... இனி.....
Welcome Saranya. சரண்யா திங்கள்கிழமை புதிய கதையுடன் வருவதாக சொல்லி யிருக்கிறார் ஆனால் இன்றே ஆரம்பித்து விடுவார் என நினைத்தேன். அதே போல வந்துவிட்டீர். வாழ்த்துக்கள் . ஆரம்பமே அதிரடி தான்.