Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மடல் பூத்த முல்லை – 22

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


மடல் பூத்த முல்லை – 22 (1)

மடல் பூத்த முல்லை – 22 (2)

மடல் பூத்த முல்லை – 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
அன்னக்கிளி நிஜமாவே சொன்னதை சொல்லும் அருமையான கிளி..... முல்லை வாசம் அருமை.... சபரி அருமையான டாக்டர் கணவன். . பெண் வசம் இருந்த பென் கதை இவ்ளோ தானா???
 
அன்னக்கிளி நிஜமாவே சொன்னதை சொல்லும் அருமையான கிளி..... முல்லை வாசம் அருமை.... சபரி அருமையான டாக்டர் கணவன். . பெண் வசம் இருந்த பென் கதை இவ்ளோ தானா???
இதுக்கு அவள நடு ரோட்டில இறக்கி விட்டு... கொடைக்கானல் honey moon trip cancel பண்ணி எவ்ளோ அட்டகாசம்????
 
மாமியார், நாத்தனாரெல்லாம், செம. இந்த புரிதலடோ இருக்கிறவங்களைப் பார்த்து மகிழ்ச்சியா இருக்கு.
 
Top