Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் இன்னும் பார்க்கலை. டைப்பண்ணி அப்படியே போட்டுட்டேன். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 12

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

Noted the last para your honour (MV.... பிரசாத் விஷயம் கூட அஷ்மி க்கு எப்படி தெரியவரும்னு இப்படி ஒரு டயலாக் போட்டு தான் சொன்னாங்க அந்த author....... அப்புறம் நம்மை கிறுக்காக்கினாங்க....... இப்போ மட்டும் அது மாதிரி நடந்தால் ஒரே சொருகு தான் ??? )

டேய் ரெண்டு பேர் கைக்கும் வித்தியாசம் தெரியலையா......
அய்யய்யோ கையை புடிச்சு இழுத்துட்டானேன்னு கத்தலை உன் மச்சான்.......
இல்லைனா மானம் போயிருக்கும்......

மந்திரிக்கிறேன்னு சொல்லி கூட்டிகிட்டு வந்து நைட் தனியா விட்டுட்டு போறானே........
அந்த புள்ளை இதுக்கு முன்னே இப்படி தனியா இருந்திருக்கா....... இல்லைனா பயப்படாது???

ஆட்டுக்கறி பிராஸிங் செம (y)
நாங்க மீன் ப்ரோஸஸ் பண்ணுவோம் ஊருக்கு போனால்......

நம்ம ஏழரை வாத்தி தூக்கமா தூங்குதே......
தூங்குறதுக்கு சகுனம் நல்ல நேரம் பார்க்கவேண்டாமா???
 
Last edited:
???

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (ஹஸ்பண்ட்கிட்ட சொல்லிருங்க)

அப்படியே வெஜ் சமையல் குறிப்பும் சொல்லலாம்...???

எம்புட்டு இருக்குது ஆச மாமா உங்களுக்கு என் மேல... ???

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

மந்திரிக்கிறேன்னு சொல்லிட்டு தனியா விட்டுட்டு போறானே... ?? இந்த வர்ஷா என்னத்தை பண்ணுச்சோ...??
 
Last edited:
Top