Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 16

Advertisement

சரண்யா, அழகான பதிவு.
"டைப்பிருக்கேன்" எனும் புதிய வார்த்தையை அகராதியில் சேர்த்து விடுவோமா??
 
ரொம்ப நல்லா இருக்கு
வர்ஷா எதுக்கு வம்படியா தேன
கூப்பிட்டு வந்து இருக்கா
தேன வச்சு தான் ஜீவாவை மடக்கி
இருப்பாளா
சிவா சக்தி ஜோடி ??
 
எப்படியோ ஷிவாக்கு ஷக்திய பேசியாச்சு.லவ்வாகும்னு நெனச்சேன் ஆனா அரேஞ் ஆகிருச்சு ? ? ?
வர்ஷா புயல் எப்போ வரும் :unsure::unsure::unsure:
 
சக்தி தான் பொண்ணுன்னு தெரிந்தால் சிவாக்கு எப்படியிருக்கும். வர்சா வரும் fb காக காத்திருக்கோம். ஜீவன் வாய திறக்க மாட்டேங்கறானே. :love: :love: :love:
 
Top