Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 12 (1)

முல்லை வன குளிரே - 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

குறிஞ்சி அய்யய்யோ பாவம்
அப்பா வெளியில் இருக்கும் பொழுது தம்பி சின்னவன்னு பயத்தை வெளிக்காட்டாமல் வாய் பேசி பயத்தை வென்றிருக்கிறாள்
இவள் பயத்தைப் போக்கி குறிஞ்சியை அமரேந்திர பாகுபலி நல்லா வைச்சுக்கணும்

தனியே இருக்கும் அம்மாவை நினைத்து கவலைப்படுவதெல்லாம் சரிதான்
ஆனால் அம்மா வீடு உள்ளூர்தானே
நினைத்த நேரம் போய் வந்துக்கலாமே
இதுக்கு ஏன் குறிஞ்சி இவ்வளவு அப்செட்டாகணும்
மாமனார் மாமியாரும் இவளிடம் அனுசரணையாகத்தானே இருக்கிறாங்க

ஆனால் அமர்நாத்தை குறிஞ்சி ஆகர்ஷிக்கப் போகிறாள்ன்னு கேட்டதும் ரொம்பவே சந்தோஷமாக இருக்கு
எப்படியோ இரண்டு பேரும் ஹேப்பியா இருந்தால் சரிதான்

அந்த கேசவன் பொறுக்கி என்னவானான்?
அவனை அமர் என்ன செய்தான்?
 
Last edited:
:love::love::love:

குறிஞ்சி சொன்னது உண்மையோ உண்மை.......
வாயாடி பட்டம் கிடைத்தாலும் வம்புகாரங்க ரொம்ப யோசிப்பாங்க........
அப்பா வீட்டில் இருக்கமாட்டார்....... அம்மா ரொம்ப பேசமாட்டாங்கன்னா இப்படி இருக்கிறது தப்பே இல்லை........
வாயாடி குறிஞ்சியின் இன்னொரு பக்கம் அமரை இழுக்குதே.......

குடும்பத்தோட பிரிவை அமர் தான் சரிபண்ணிவிடனும்.....
அமர் அப்பா கூட சொல்லிட்டார்......
angry bird & talking bird love birds-டா மாறிடுமோ.......
 
Last edited:
எதிர்பார்ப்புக்கு மாறான எதிர்பாராத நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தால் தடுமாறும் மனநிலை தான் குறிஞ்சிக்கு.....இதை சாரதா, நாராயணன் புரிந்து அமருக்கு சொல்வது சிறப்பு..... சூப்பர்.
 
Last edited:
???

குறிஞ்சிக்கு ஒருவேளை பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் வீக்கா இருக்குமோ??? ?? இந்த ரொட்டிக்கடை பேஸ்மண்ட் ஸ்ட்ராங் ஆக்க ஏதாவது பண்ணா நல்லா இருக்கும்...??
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.தயாளன் வாடகை வீட்டுக்கு செல்லப் போவதை தெரிந்ததில் இருந்து,குறிஞ்சி குட்டிப் போட்ட பூனையாக வீட்டை சுற்றி வந்து வனஜாவை வீட்டை விட்டு போக வேண்டாம் என சொல்வது,அவர்களை பிரிய முடியாமல் தவிப்பது கண்கலங்க வைக்குது???


மற்ற விஷயங்கள் வாய் கிழிய பேசுபவள் தனக்கென எதையும் கேட்காமல் இருப்பதும், அவளுக்கு தேவை என்றால் அவள் தான் கேட்கனும் என நினைப்பவன்??,குறிஞ்சியின் பரிதவிப்பை புரிந்து
கொண்டு அவர்களுடன் புது வீட்டுக்கு போய் வர சொல்வது அருமை????.

வனஜா குணம் தெரிந்து தான் குறிஞ்சி அவரிடமே சொல்ல சொன்னாளா???.எங்களோட வர்றேன்னு நீ கேட்டியான்னு வனஜா ஏன் குறிஞ்சியை திட்டறார்???.கேட்டாலே கிடக்கறதில்ல, இவர் கேட்க வேண்டிய விஷயத்தை கூட கேட்க கூடாதுன்னு சொல்றாரே என்ன காரணம்???.

சம்பாதித்து கொடுப்பது மட்டும் கடமையா நெனச்சவருக்கு,தன் குடும்பத்தில் தனக்கு தெரியாமல் இத்தனை இருக்குதான்னு இப்போதாவது தோனுதே☺☺☺.மாப்பிள்ளை வேறு மாமனாருக்கு எடுத்து சொல்லியிருக்கார் இனியாவது தயாளன் வீட்டை பார்த்து கொள்ளட்டும்????.

குறிஞ்சியின் மனநிலையை கண்டு நாராயணன், அமரிடம் கொஞ்சம் பழகற வரைக்கும் அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என கூறி அமரை வீட்டுக்கு அனுப்புவது அருமை????.

நான் அவ்வளவு பயப்படுவேன்,ஆனா காட்டிக்க மாட்டேன்னு. என்னோட சத்தத்தை எங்களோட பாதுகாப்பாக்கிட்டேன் என குறிஞ்சி சொல்வது சரி தான்.தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக வாயாடி,ரவுடி,அடாவடிங்கற பேரோட யாரும் நெருங்காம பார்த்துக்கறாங்க???
 
Last edited:
Top