அழகு episode....
படிக்க படிக்க ஆனந்தம்....
இரண்டு பேரின் பேச்சும் எல்லை இல்லா
அன்பும் ...பாசமும்.. பற்றும்... மதிப்பும்....
Perfect couple....
ரொம்ப ரொம்ப அழகா சொல்லி காட்டிய எழுத்து நடை...
Narration... description... every thing excellent...
Enjoyed reading....
Thanks dear Saran...
Wonderful writing....
keep it up....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்