Nice
இனிய உதயம்.ஹாய் அன்பூக்களே,
சென்ற கதையான உயிர் தழுவும் விழியே கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவினை இதற்கும் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் அன்பூகளே
மேகம் வந்து தாலாட்ட - 1 (1)
மேகம் வந்து தாலாட்ட - 1 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்