Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 30

Advertisement

கொட்டுற மழையில நானும்
உனக்கு கொடையா மாறட்டுமா??
உன் வெட்டுற விழியிலே மூட்டுற
நெருப்புல குளிரும் கயட்டுமா???
தெனமும் என்ன துரத்துதய்யா
உங்க பெருமுச்சு..
அத்தி பூத்த மாலை போல
மாமா உங்க பேச்சு..
கண்ணே உனக்கு மின்மினி பிடிச்சு
விலக்கா எத்தட்டுமா???
விடியுற வரைக்கும்..
மடியில சாஞ்சு விஷயம் சொல்லட்டுமா???
ஏ தனனேன தாமரை பூ
தள்ளாடும் தண்ணில
 
Last edited:
? ? ?

நிதர்சன வாழ்க்கை ஆரம்பிக்கிறது...

இயல்பான குடும்பத்திலேயே கொஞ்சம் சிரமமாக இருக்கும்...

அதி,மேகம் எல்லாம் சமாளிப்பாங்க... ? ?
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

உங்க எல்லோரோட அன்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே :love: :love: :love:

சரண் சில் சில் :love::love::love::love:


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


மேகம் வந்து தாலாட்ட - 30 (1)

மேகம் வந்து தாலாட்ட - 30 (2)

மேகம் வந்து தாலாட்ட - 30 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love:

பாடல் வரிகளின் இணைப்பு


??
 
Top