Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 12

Advertisement

என்னலாம் கேட்டு அந்த நதிய பாடு படுத்தப் போறானோ இந்த ஆரி.
நதியா புடிச்சிருக்கு ஆனா வெளியில சொல்ல ஈகோ பாக்குறான்.
சூப்பர் அப்டேட் சரண்யா மேம்.
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட்.
 
நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே….... குரு மேல குரு பார்வை விழுந்தாச்சு... இனி டும் டம் தான்... 20 வருஷம் நனி கூட வாழ்ந்த மாதிரி அவ குண நலன்களை புட்டு புட்டு வெக்கிறானே....ஒரே நாள் ல காதுல வாய், வாய்ல காதுனு உளற ஆரம்பிச்சாச்சு... பேஷ் பேஷ்.... தமா happy... Me happy ... உன் எல்லா கதையிலும் மாமியார் எப்போவுமே சாப்ட் and nice... Unbelievable... Medical miracle... But me happy.... சும்மாவே மெல்ல பேசும் புள்ள hospital ல அதுவும் இவன பார்த்ததும் என்ன பேசும்?? இஞ்சி இடுப்பழகா தான்....
? ? Well said Hema. Yep, unbelievable, but true, a miracle mother-in-law. “Inchi iduppalaga than——“ ha:ROFLMAO: ha:ROFLMAO: ha:ROFLMAO:
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)

வெண் வர்ண நிழலே – 12 (1)

வெண் வர்ண நிழலே – 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
Top