Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)

வெண் வர்ண நிழலே – 12 (1)

வெண் வர்ண நிழலே – 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
????? டேய் டேய் வூட்ல இருக்கறவங்களை எப்பவம் பெஞ்சுமேல ஏத்தி நிறுத்திகிட்டே இருப்பாயாக? வாத்தியாருக்கு ஏத்த மருமகனாக டிரை பண்ணறியாடா? இவரு காது வாய்ன்னு உளறி கொட்டி கிளறி மூடுனதை பாத்தா விறைப்பா திரிஞ்ச கப்பல் சைடு வாங்கும்போலையே. தமா ம்மாவுக்கே மயக்கம் வரவச்சிட்டானே. குருமூர்த்தி உங்க பையனை நல்லாவே நல்லதாவே சொல்றீங்க. பலியா கோவம் வருமாம்.என்னமோ பண்ணுங்கன்னு சொல்லிட்டு
ஆமா இவனெதுக்கு நதியப் பாக்கப்போறான்?????
 

Attachments

  • images-56.jpeg
    images-56.jpeg
    35.7 KB · Views: 4
Last edited:
???

ஆமாம்.. ஆமாம்.. நான் கொஞ்சம் கோவக்காரன் தான்.. மத்தபடி நியாயம் தெரிஞ்சு நடந்துக்கிறவன்..????

IMG_20230615_185652.jpg

காதுல வாய் வைக்க போறியா? இல்ல வாயில காது வைக்க போறியா? ??

FB_IMG_1676723227946.jpg
 
Last edited:
Top