Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 2

Advertisement

Hi sis ?எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது ?
ஆனாலும் மாப்பிள்ளை மாறி விட சான்ஸ் இருக்கோ?
???வாய்ப்பு இருக்கு சிஸ். இந்த மண்டைகர்வி ஊடால பூந்து ஆட்டையக் கலைப்பானோ?. இந்த டவுட்டும் தோணுது சிஸ்.
 
Adappavi… ellame natural ah irukka pola ne set up pannittu than interview ku vandhiya… road side kadai la tea kudikkira pola ellam ???

Naniyidhazh alais Nadhi… iva veetla kalyanam na… Geetha Pravan thangachi ya???

‘Ponnu vandutta’ nu sonnathu daughter ah… NOT for bride
 
அவார்டு வாங்கினியே தம்பிறீ. கொஞ்சம் அறிவை வாங்கியிருக்க வேண்டியது தானே. பொது மக்களுக்கு இடைஞ்சலா எதுக்கு பேட்டி குடுக்கறியே . அதுவும் சேனல்காரங்க கிட்ட இடத்தை திடீருன்னு மாத்தியிருக்கே. பாரு நதி ஒரு அவசர மருத்துவ உதவிக்கு போகும்போது இடையூறு பண்ணறமாதிரி பேட்டி குடுத்துகிட்டு இருக்கறே. எத்தனை மக்கள் இதைப் போல பாதிக்கப்பட்டாங்களோ? . கொம்பா முளைச்சிருக்கு உனக்கு? எகிறி எகிறி குதிக்கிறே .

அப்போ நதி ஹீரோயினா வரலையா? அவளுக்கு கண்ணாலம்ன்னா அப்ப இந்த மண்டைகர்வம் புடிச்சவனோட மண்டைய இறக்குற ஆளு நதி இல்லையா? நதிதானா??????
Avalukku ille kalyanam.. may be iva Pracan Geetha thangachi
 
ஆர்யன் செம head weight ஆ இருப்பான் போலயே... ? Interview க்கு இவங்கள செலக்ட் பண்ணதுக்கு காரணம் இருக்குமோ.. ? டீ கடை செட்டப் எல்லாம் இன்டெர்வியூக்காக வா...
மெடிக்கல் emergency க்கு ஹெல்ப் பண்ணது குத்தமா.. பாவம் அவங்களை கதற விட்டுட்டான்.. இதுல கடைசில நல்லவன் மாதிரி ஆக்ட்டிங் வேற... இவன் ஏன் நடிக்கப் போகலை ஒருத்தனுக்கும் அவார்ட் கிடைச்சுருக்காது....?
நனியிதழ் சூப்பர் நேம்... ? கல்யாணப் பொண்ணா.... ?
 
அருமை சரண்.
நனிஇதழ்....... நதி...... பேரே அட்டகாசம்.
ஆமா இவனுக்கு 'தான் ' என்ற எக்கோ (ஈகோ ) அதிகம் போலும்.......
 
Top