Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 2

Advertisement

Sis நீங்க ஹீரோ ஆர்மி மறந்துட்டீங்களா???
அதை வேற ஏன் sis நியாபகப் படுத்துறீங்க... ??? ஒருத்தர் விடாம அவனுக்கு பொங்கல் வச்சுருக்காங்க... அவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டப் போய் நமக்கு பொங்கிடுவாங்க...??

3e17c77ff3545a49ac1c6d7586ffeda2.jpg
 
அதை வேற ஏன் sis நியாபகப் படுத்துறீங்க... ??? ஒருத்தர் விடாம அவனுக்கு பொங்கல் வச்சுருக்காங்க... அவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டப் போய் நமக்கு பொங்கிடுவாங்க...??

View attachment 4787
அதெல்லாம் ஒரு அண்டா பொங்கல் கொடுத்தாலும் assaultஆ சாப்ட்டு ஏப்பம் விட்டுறனும் sis
 
Sis இந்த கதை இவங்களுக்கானதோ..??
அய்யோ ஆண்டவா அப்படி மட்டும் இருக்கவே கூடாது டியர் ஒரேடியா செய்வாங்களே, ???????.சரண்யா அக்காவை நம்பினார் கைவிடப்படார் என்று நம்புவோம்???.
 
ஹாய் அன்பூக்களே,

கதை ஆரம்பிச்ச மறுநாளே லேட் ???ஆத்தீன்னு இருக்கு??? பிக்கப்பாகிருவோம் ???கரெக்ஷன் இருக்கும். அப்பறமா பார்த்திடறேன் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :love: :love: :love:

வெண் வர்ண நிழலே – 2 (1)

வெண் வர்ண நிழலே – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ?????

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???


Nice
 
நனியிதழ் அழகான பேர்.
ஆரி எத்தனை பேரை டென்சன் பண்றான் அவனையே நதி டென்சனாக்கிட்டா
 
Top