Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 4

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

வெண் வர்ண நிழலே – 4 (1)

வெண் வர்ண நிழலே – 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love:


இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
இச்ச ஆனாலும் இப்படி பேசிட்டியே ஆர்யா.
நதிக்கு என்ன பதில் சொல்ல போற
 
சரண்யா மேம் புக் மாரத்தான் லா இருக்கேன் நான் இருக்கேன் இப்போ.
எனக்கு ரொம்ப பிடிச்ச ரமணிசந்திரன் மேம் புக்ஸ் மாதிரி சரண்யா மேம் புக்ஸ்கும் அடிக்ட் ஆகிட்டேன்.
டெய்லி படிக்கிறேன் படிக்க படிக்க பிடிக்குது.
உங்களோட கிராமத்து சார்ந்த கதையை விட சிட்டி சார்ந்த கதைகள் தான் என்னோட ஃபேவரிட்.
நிறைய எழுதுங்க எங்கள சந்தோஷமா வச்சுக்கோங்க சரண்யா மேம்.
லவ் யூ மேம்.
 
பரத், தமயந்தி, அனுஷா உண்மையிலேயே சூப்பர் இலகுவா பழகறவங்களா இருக்காங்க.

ஆனா இவனுக்கு இன்னும் நல்லா கொடுக்கனும், கொடு கொடும்மா நதி.
 
Top