Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 8

Advertisement

சரண்யா சிஸ் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் உங்க ஹீரோ எல்லோரும் எவ்வளவு அறிவும், விவேகமும் கொண்டு மனசை கொள்ளை கொள்வார்கள், அந்த அளவுக்கு ஒவ்வொரு ஹீரோவும் இன்னமும் என்னோட மனசுல இருக்காங்க நான் சைலண்டா படிச்சிட்டு போயிட்டு இருந்தேன், சரி நாமளும் ஒரு ஹீரோவுக்கு குடை புடிக்கலான்னு இந்த கதையில் வந்து ஜாயின் பண்ணேன், என் நேரம் இவனை எங்க இருந்து புடிச்சிட்டு வந்தீங்க சிஸ் ?????? எப்போ பாரு பொங்கல் பானையை எடுத்து உடைக்க வைக்குறான் ??????.View attachment 4825

அடேய் ஆரி கிறுக்கு பயலே உனக்கு கொஞ்சமும் புத்தி வேலை செய்யலை, நனி என்ன அவசரமோ call பண்ணிருக்கா எப்படியும் அவளோட அப்பாவுக்கு தான் ஏதோ பிரச்சனை போல, ப்ரவன் கிட்ட போனை கொடுக்க வேண்டியது தானே, அதை மறந்துட்டு வேற கிளம்பிட்ட???????.

உனக்கு இந்த ஜென்மத்துல காதல் எல்லாம் செட் ஆகாதுடா ????
View attachment 4824
அதொன்னுமில்லை மச்சி. நானும் சரண்மேடமோட ஸ்டோரிக்கு சைலண்டு ரீடர் தான். ஹி ! ஹி! ஹி! நானு வர்றேனு எனக்கு தவுந்தமாதிரி ஈரோவ செலக்ட்டு பண்ணியிருக்காங்க. ????????????????
 
Top