Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

கரெக்ட் :p:p:p இந்த வீரம் அகம்பாவம் எல்லாம் பொண்டாட்டிக்கு மட்டும் தான்......
வெளியில ஐயோ அவனா பாவம்......... அப்படி ஒரு நல்ல பையன்.......
இவ தான் வாய்........ நாம ஒரு வரி பேசினா பதிலுக்கு 10 வரி பேசுவா னு சொல்வாங்க.......
அதாவது நாம தான் அகம்பாவி....... அதெல்லாம் கண்டுகிடுவோமா என்ன........

என்னடா கல்யாணம் ஒழுங்கா நடந்துச்சா இல்லை திருட்டு கல்யாணமா???
ஏன் யாருக்கும் சொல்லாமல் பொண்டாட்டி கூட இருக்கணும்???
அடேய் கலெக்டர் நீ பண்ணுறது ஒன்னும் சரியில்லையே.......
அப்போ கல்யாணம் முடிஞ்சதும் பிரச்சனை ஸ்டார்ட் ஆகிடுச்சு போல......
அக்கா காரி பொண்ணா இது னு சொல்றதை இவன் கேட்டுகிட்டா இருந்தான்???
விடாதே பூவி இவனை.......

ஒவ்வொரு நாளும் உணர்வை கொன்னுட்டு இன்னொருத்தர் எப்போ என்ன சொல்வாங்களோனு வாழுற வாழ்க்கை எனக்கு வேண்டாம் :love::love::love:
எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை :oops::oops::oops:
யோவ் என்னதான்யா நடந்துச்சு சொல்லுங்க........

கதைல அக்னி பத்திகிட்டு எரியுது :love::love::love:
ஆனால் இந்த சரண் எப்போ தண்ணி ஊத்தி வைப்பாங்கன்னு யோசனையாவே இருக்கு எனக்கு........
 
Last edited:
ஹார்ட் பாயிண்ட் பாயிண்ட்டா பாய்ஞ்சுட்டா ❤❤ சூப்பர்... கண்ணன் நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட் ???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

பூவிதயாவின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் நியாயமானவை
அன்னிக்கு இதயாவுக்கு ஆதரவாக இல்லாமல் இன்னிக்கும் கட்டிய கணவன்னு உரிமையா தைரியமா அப்பா அக்காவைக் கூட்டிட்டு வராமல் இல்லாட்டி அதுங்களுக்கு தெரிந்து வராமல் இப்படி திருட்டுத்தனமாக வந்து கூப்பிட்டால் இதயா கண்ணன் கூட போய் விடணுமா?

Even ருக்மணியே பொண்ணுக்கு தெரியாமல்தானே வந்திருக்காள்
அந்த உத்ரா மூதேவி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கர் ஆளா?

அவளை அடக்க துப்பில்லை
நியாயமா பேசுற பொண்டாட்டிக்கிட்டே சடைஞ்சுக்க வந்துட்டான் கலெக்டர் கண்ணபிரான்

தம்பியின் பொண்டாட்டின்னு ஒரு துளிக் கூட பாசமில்லாமல் பூவுப் பொண்ணை வாய்க்கு வந்தபடி பேசிய உத்ராவை அடக்கி ஈச்ச முள்ளால் அவள் வாயை இறுக தைச்சுட்டு அப்புறமா வந்து பொண்டாட்டியைக் கூட்டிட்டு போங்க, கலெக்டர் ஸார்
 
Last edited:
உணர்ச்சிகரமான பதிவு சரண்யா???.அடிப்பாவி...வேண்டாம்னு சொன்னவனை தேடி வந்தவ எப்படிபட்ட பொண்ணா இருப்பான்னு உத்ரா சொன்னாளா????.அதை கேட்டு கலெக்டர் வாய தொறக்காம பார்த்துட்டு இருந்தானா???.நடந்த பிரச்சனையை சரி செய்யாமல்,வேலைய விட்டுட்டு யாருக்கும் எதுவும் சொல்லாம வரச் சொல்லியிருக்கானே???.

கண்ணனோட அப்பா,அக்காவுக்கு தெரியாம இதயா வீட்டுக்கு ருக்மணிய அழைச்சுட்டு வந்து இருக்கான்???.தப்பா பேசுனவங்க மன்னிப்பு கேட்காம அவங்களே வந்து கூப்பிடாம, இதயா அவன் கூப்பிட்டதும் வரனும்னு எப்படி எதிர்பார்க்கறான்,தாலி கட்டின திமிர்???.

கௌரவப்படுத்தாம இருக்கறதுக்கு பேர் அலட்சியம் தான் என்று சொல்பவள்,எல்லா இடத்துலேயும் என்னை நானே காப்பாத்திக்கனும்னா புருசன்னு நீங்க எதுக்கு இருக்கீங்கன்னு சரியா சொன்னா, இதயா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடியா இருந்துச்சு????.

இதயாவின் உணர்வுகளையும்,மன வேதனையும் புரிந்து கொண்டு அதை சரி செய்ய நினைக்காமல்,
தன்னை உணர்த்தி விட்டு அவள் காயங்களை களைய நினைப்பதும்,ஒரு வீட்டில் இருக்கும் போது நாளடைவில் மாறி விடும் என நினைப்பதும் தவறு என கலெக்டருக்கு தெரியலையா???.
 
Last edited:
Top