Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4

Advertisement

The same situation I faced but with 3 kids 6 years before. Not dared to leave but try to kill myself on seeing his silence. Till date the pain remains and burns me.. dont know when the அலைப்புறுதல் would go. But I too lost the faith as poovi told. Dont know right or wrong.. நம் மகிழ்ச்சி நம் கையில் மட்டுமே.
உங்களுக்கு ஆறு வருஷம் முன்னாடி எனக்கு 25 வருஷங்கள் முன்னாடி
இரண்டு பிள்ளைகள்
இதான் வித்தியாசம்
பெற்றோர் இல்லை
வேற போக்கிடம் இல்லை
விழுவதற்கு நான் போன நேரம் குளத்தில் தண்ணீர் இல்லை
எல்லா ஆண்களுக்கும் அவர்களுடன் பிறந்த தேள் கொடுக்குகள்தான் பெரியது
குழந்தைகளுக்காகன்னு என்னுடைய கடமையை நினைத்து வாழ்க்கை ஓடி விட்டது
ஆனால் இப்பவும் நான் சொல்லிக் காட்டுவேன் ஏனென்றால் இப்பவும் அந்த வலி இருக்கு
 
ஆமாக்கா. இப்பவும் வலிக்குது.. ஏன்னு தெரியவில்லை. என்னை மாதிரியே நீங்களும் அதைக் கடந்து இருக்கீங்கனு தெரியும் போது கண்ணீர் வருது.. அது உங்களுக்கானதா எனக்கானதானு தெரியவில்லை
 
ஆமாக்கா. இப்பவும் வலிக்குது.. ஏன்னு தெரியவில்லை. என்னை மாதிரியே நீங்களும் அதைக் கடந்து இருக்கீங்கனு தெரியும் போது கண்ணீர் வருது.. அது உங்களுக்கானதா எனக்கானதானு தெரியவில்லை
எல்லாம் கடந்து வந்தாச்சு
இனி போக வேண்டியதுதான்
எனக்கான துளிக் கடமை இன்னும் பாக்கியிருக்கு
அதை நல்லபடியா முடித்தால் போதும்ன்னு இருக்கு, மலர் டியர்
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice Ep
 
Top