Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 8

Advertisement

கலெக்டர்க்கு இப்போதான் விசாரிக்க தோணியிருக்கு போல ?????
ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகி இதயாவுக்கு ஏதாவது வர போகுது.....
 
பூவிதயா பூவை கசக்கி இதயத்தை நொறுக்கி கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள் கடமை முடிந்தது.பெண்கள் தங்களுக்கு தாங்களே போராடினால் தான் உண்டு.
 
மாமா பக்காவா பிளான் பண்ணி வீட்டையே காலி பண்றாங்களே. பாவம் பூவி. கண்ணனும் விட்டுட்டு அலுவலகத்துக்கு கிளம்பிட்டானே. கனமான பதிவு. சூப்பர்மா :love: :love: :love:
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 8 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Locking locking locking .. அநியாயம்னு மனைவியாக பெண்ணாக மனம் பொங்கினாலும் தாயாக அடுத்து என்ன என யோசிக்க வைக்கிறது நிதர்சனம். தவறு செய்த ஆண் ( தப்பு அல்ல) காலம் காலமாக மன்னிப்பை வேண்டும் போது வளைந்துகொடுப்பதோ விட்டுக்கொடுப்பதோ கடந்து வருவதோ ஏதோ ஒன்று செய்யத்தான் வேண்டி உள்ளது. ஆனால் தவறு பெண்ணிடமே. உத்ராவைப் பெற்ற தாயிடமே. ஒழுங்காக வளர்க்காமல் ஒரு குடும்பத்தைக் கெடுக்கும் அளவில்.. அதையும் அவள் பாவம் என்று ஒரு சப்பைக்கட்டு..
 
Top