Happy ending ma???
Well said, Prikar???எப்பொழுதும் போல அமைதியாய், ஆர்பாட்டம் இல்லாமல் தென்றல் போல தவழும் சரண்யாவின் மற்றொரு படைப்பு. தர்ஷி குறும்பு எவ்வளவோ அவ்வளவு மொழியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
எப்பூடி சிஸ், சான்ஸே இல்லை, ரொம்ப அழகா கதை களம் அமைத்து, கதை மாந்தரை தேர்வு செய்து, அருமையான கதையை நெய்யரீங்க. அருமை, அருமை...
தர்ஷி i சுட்டித்தனம் சூப்பரோ சூப்பர் ??❤?
Oh Sindhu, how on earth you dig out these video clips ma, awesome? ??????
ஏது சரண் கதையில மூணு பிள்ளைங்களா?? ??
View attachment 3715
நாலு மூணா குறைஞ்சதுல...??
View attachment 3716
Very good story sister ??ஹாய் அன்பூக்களே,
நன்றி நன்றி நன்றி அன்பூக்களே. வேற என்ன நான் சொல்றது? கதை நிறைந்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷம். ? ? ?
அடுத்த கதை புதன் கிழமை. அதுவரை எனக்கு ரெஸ்ட். ???
இருள் தூவும் நிசப்தம் கதை அதே போல தான் வரும். திங்கள், புதன் வெள்ளின்னு. ???
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???
நின் மொழி மார்கழி - 21 (1)
நின் மொழி மார்கழி - 21 (2)
நின் மொழி மார்கழி - 21 (3)
?????
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ?????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???
https://www.youtube.com/@saranyahematamilnovels