Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 10 💜

Advertisement

சக்தியை விட வசுமதிய பார்த்தால் தான் எரிச்சலா இருக்கு 😈😈😈😈😈 அவளோட கெட்ட எண்ணம் தெரிஞ்சும் இப்படி அவளுக்கு முட்டு கொடுக்கிறாங்களே 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

சோனியா நல்லா கேள்வி கேட்க😏😏😏😏 ஆனால் தப்பான ஆளு கிட்ட கேட்குற 😣😣😣 உங்க அம்மாவை பார்த்து தான் கேள்வி கேட்கணும் 🥶🥶🥶 இவங்க திருந்தாத வரை அந்த பிசாசு ஆட்டம் அடங்காது 😈😈😈😈😈

சந்தோஷு கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்துட்டு என்னடா இன்னும் துளசியை நினைச்சிகிட்டு இருக்க 😨😨😨😨😨 அந்த கல்யாண பொண்ணை நினைச்சாவது மனசை மாத்திக்கோ 🥺🥺🥺🥺🥺


கடைசி வரி படிச்சதும் ஹீரோயின் ஆர்மிக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வரும் 😂😂😂🤣🤣🤣🤣😜😜😜🤓🤓
 
Last edited:
அம்மாடி சோனியா சூப்பர் போ.....இன்னும் நல்லா கேளுமா....நாடகக்காரி தான்....எப்படி எல்லாம் scene போடுது.....

என்னாது இளவேந்தனை கட்டிட்டு அழறாலா:oops::oops::oops::oops::oops:?
 
Last edited:
சக்தியை விட வசுமதிய பார்த்தால் தான் எரிச்சலா இருக்கு 😈😈😈😈😈 அவளோட கெட்ட எண்ணம் தெரிஞ்சும் இப்படி அவளுக்கு முட்டு கொடுக்கிறாங்களே
ம்ம் correct ji...
கடைசி வரி படிச்சதும் ஹீரோயின் ஆர்மிக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வரும்
அதே தான்....இந்த ஆத்தர் வேணும்னே அந்த line எழுதி இருக்காங்க:confused:
 
😤😤😠😠🤬🤬
பத்து எபிசோடா நானும் ஹீரோ தான் என்று ஒன்றுமே செய்யாமல் சும்மாவே சுத்திக்கிட்டு இருக்கான்... இதில் இடையில் சில எபிசோடில் ஆள் அட்ரஸே இல்ல ☹️☹️😕😕 இதுல துளசி இவன கட்டிப்பிடித்து வேறு அழனுமா 😢😢😰😰🙄🙄

சோனியா 🙏🙏🥳🥳👌👌
 
Last edited:
Top