Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 23 💜

Advertisement

சும்மா இருந்தவங்கிட்ட லவ் சொல்லிட்டு , நானே சொன்னாலும் விட்டுடாதிங்கனு அழுது‌ஆர்பார்ட்டம் பண்ணிட்டு, வேணானு சொல்லற....அப்பவும்‌ இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சினை சரி பண்ணலாம்னாலும் வேண்டாம் என்‌பிரச்சினை நான் தான் பார்ப்பேனா‌அவன் என்ன தான் பண்ணுவான்.......
அப்போ நீ செஞ்சதை இப்ப அவன் செய்யறான்....வேற வழி இல்லை.... அவனோட வலியிலிருந்து வெளி வர‌ ஏதாவது பண்ணுமா....
 
Last edited:
கொஞ்சம் டைம் கேட்டுருந்தா கொடுத்திருப்பான்.... அதை விட்டுட்டு மொத்தமா அவனே வேணாம் ன்னு சொல்லி அவனை கஷ்டப்படுத்திட்டா....😔😔😔😔😔 இப்போவும் இவளோட பிரச்சனைகள் எல்லாத்தையும் அவன் தான் சரி பண்ணியிருக்கான்......
 
வர வர இந்த சைட்டுல என்ற ஆளுங்களோட நிலைமை ரொம்பவே பரிதாபமா போய்கிட்டு இருக்கு 😔😔😔😔😔😔😔😔.
தொரை சபதம் வேற பண்ணுனான். அடுத்தவிசை பாத்தா இளான்னு பேரு சொன்னா பொண்டாட்டியாம் இவனுக்கு.
அந்த உறுதியோட கண்ணாலம் பண்ணிகிட்ட பக்கி பொழப்பு தனத்தைப் பாக்காம இன்னும் பழசையே நெனைச்சுகிட்டு ரிவஞ்சுங்கிற பேருல எதிர்காலத்தை பாழாக்குது.
இளா சாதாரணமா போயிட்டானான்னு கேக்குது பக்கி.
இளான்னா நாலு கொம்பு நாலு கண்ணு எட்டு கையோட இருக்கறவனாடா நீனு 🤬 🤬 🤬 🤬 🤬 🤬 🤬 🤬.
அதெப்படி டா தேடித்தேடி எல்லாம் லவ் பண்ண வேண்டியது அப்பறம் ஒருத்தருக்கு கஷ்டம் ன்னு சொன்னா புரிஞ்சுக்கிறதே இல்லை.
அப்பறம் அதுக்கு பேரு காதலாடா😤😤😤😤😤😤.

போங்க டா பொசகெட்ட பயலுகளா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😬😬😬😬😬

வானம் ஃபுல்லா மேகம்
வைஸூ ஃபுல்லா ஜோகம்
🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
crying-sad.gif
 
Top