Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 2 ❤️

Advertisement

எவ்வளவு பாசமான பையன் ஹிரித்திக் அவனை இப்படி ஊரை விட்டு துரத்துறாங்களே 😉😉😉😉😉

குடும்பத்துக்காக பக்கத்து வீட்டு ப்ரியா கிட்ட கூட அவமான பட தயாரா இருக்கான் 😆 😝 😝 😝 😝

தர்ஷனா உனக்கும் உன் புருஷனுக்கும் செஞ்ச உதவி எல்லாம் மறந்துட்டியே🤩🤩🤩🤩🤩🤩


சம்யுவ பொண்ணு பார்க்க வர போறது யுவராஜ் தானா 🤔 🤔 🤔 🤔 🤔

என்ன வேலையா வந்திருக்காங்க இரண்டு பேரும் 🧐🧐🧐
 
Top