Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..15&16

Advertisement

மிக அருமையான பதிவு ❤️❤️❤️😍😍😍🤩🤩🤩

ரைட்டர் ஜி.... தென்றலிடம் மட்டுமில்லை எங்களின் உணர்வுகளோடும் அநியாயத்துக்கு விளையாடி விட்டீர்கள்... உங்களின் அற்புதமான எழுத்தின் மூலம்✍️✍️👌👌👌💐💐💐

வார்த்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது...!!!
Just woooooooow 😳😳😳😳
View attachment 6366
சீக்கிரம் அடுத்த updateடோடு வாருங்கள்....காத்திருக்க நேரமில்லை 😍😍😍🥰🥰🥰
View attachment 6367

நன்றி நன்றி நன்றி ராம் பிரியா sis ❤️😊🤗
அடுத்த பதிவு புதன் அன்று 😍❤️🤗🤗🤗
 
மொழி…கலக்கறீங்க காதல் ப்ரபோசலில்.. எப்டி எப்டி..தென்றலுக்கு மட்டும் ஓரே ஒரு இன்விடேஷன்..அதுவும் கஸ்டமைஸ் செய்து..
அம்மாடி தென்றல் எங்க எதிரில் இன்று பிரித்துபார்த்து இருக்க கூடாதா..நாங்களும் என்ஜாய் பண்ண இருப்போம் ..
 
Top