Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..19

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in the previous episode ❤️🙂

குழந்தைக்கு ரெண்டு நாளா நல்ல ஃபீவர். பல்லு போட ஆரம்பிச்சிருக்கு. சோ ரொம்ப முடியல அவனுக்கு. டைம் கிடைக்கிறப்ப தான் text பண்ணேன். இவ்ளோ லேட் ஆகும்னு நினைக்கல. Next week also one update will be possible.

இந்த எபி கொஞ்சம் பெருசா வேற போச்சு. மூணு பார்ட்டா கொடுத்துட்டேன். 🙂

Here is the 19th epi ❤️😊

ஸ்வரம் - 19(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-35/

ஸ்வரம் - 19(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-36/

ஸ்வரம் - 19(3)

Happy reading 🤗
அன்புடன் கண்மணி ❤️🙂
 
Writer ji....Take care of your child health ❤️❤️❤️
Nice ud 🤩🤩🤩
மனம் மலரானால் வார்த்தைகள் மனமாய் வரும் 🥰🥰🥰🥰 உலகத்தில் எதுக்கு இத்தனை கோடி மனிதர்கள்னு நினைக்கிறீங்க.... ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையாக இருப்பதற்கு தான்♥️♥️♥️♥️ தேவைகள் இல்லை என்றாலும் மனுஷனுக்கு மனுஷன் கரிசனை காட்டனும், இதமாய் பேசிக்கனும், அது வேருக்கான மண் மாதிரி....ஊன்றி நிறுத்தும் 😍😍😍

அனுஜாவின் குடும்பம் மிக அருமையான அற்புதமான குடும்பம் 😍😍😍😍 மேலே சொன்ன அத்தனை வரிகளும் இந்த அனபுமயமான குடும்பத்திற்கு மிக பொருத்தம் ♥️♥️♥️❤️❤️❤️

மாதவனின் நட்பு Priceless 😍😍

யாரும்மா அந்த அண்ணன்...??? அப்படி ஒரு கொலைகார குணமுடைய அண்ணணுக்கு இப்படி ஒரு குணவதியான தங்கை...!!!!

My darling பத்து.... தென்றல் முகத்தை வைத்து அவளின் அகத்தை படிக்க முயற்சி பண்றாரு 😍😍😍🥰🥰🥰🥰

தென்றலின் இரு முகத்தை காணமுடிகிறது..... கடையில் அனைவரிடமும் புயல் போல கம்பீரமாக காட்சி தருபவள் 😳😳
அவளின் மொழியிடம் மிகவும் நெகிழ்ந்து குழைந்து உணர்வு குவியலாக காட்சி தருகிறாள்❤️❤️❤️😍😍🥰🥰🥰

தென்றலின் இருவேறு குணாதிசயங்களும் மிக அருமை 💞💞💖💖💓💓💗💗
 
Last edited:
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in the previous episode ❤️🙂

குழந்தைக்கு ரெண்டு நாளா நல்ல ஃபீவர். பல்லு போட ஆரம்பிச்சிருக்கு. சோ ரொம்ப முடியல அவனுக்கு. டைம் கிடைக்கிறப்ப தான் text பண்ணேன். இவ்ளோ லேட் ஆகும்னு நினைக்கல. Next week also one update will be possible.

இந்த எபி கொஞ்சம் பெருசா வேற போச்சு. மூணு பார்ட்டா கொடுத்துட்டேன். 🙂

Here is the 19th epi ❤️😊

ஸ்வரம் - 19(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-35/

ஸ்வரம் - 19(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-36/

ஸ்வரம் - 19(3)

Happy reading 🤗
அன்புடன் கண்மணி ❤️🙂
Take care of your child maa
 
Super 👍
 
தென்றல் மொழிக்காக கலங்கி பரிதவித்து மொழியிடமே சரணடைந்து அப்பப்பா மனம் வலிக்கவும் செய்தது நெகிழவும் செய்தது💞💞💞💞💞💞💞💞💞💞💞.

ஒருவரை ஒருவர் ஜென்மம் ஜென்மமாய் நேசித்த உணர்வுடன் உள்ளங்களின் உணர்வை அறிந்து அரவணைத்து செல்வதை பார்க்கும் போது சொல்ல வார்த்தைகள் இல்லை இது கடவுள் போட்ட முடிச்சு 🥰🥰🥰🥰🥰🥰.

அனுமா உங்களை போன்ற தெய்வ தாய் இருக்க அருண்மொழியை யாரும் எதுவும் செய்துவிட முடியாது ☺️☺️☺️☺️.

மாதவன் அருண்மொழிக்காக தனது ஆசை படிப்பை துறந்து பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து அருண் மொழியின் உறவை அவனுக்கு புரியவைக்க செய்த செயல் உண்மையில் ஆத்மார்தமானது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

மாதவா உன்னோட நிலைமை🤭🤭🤭🤭🤭🤭🤭எல்லோரும் உன்னை பங்கம் செஞ்சிட்டே இருக்காங்க...

கண்மணி டியர் குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்கடா.. நேரம் கிடைக்கும் போது அப்டேட் கொடுங்க 🥰🥰🥰🥰
🥰
 
Last edited:
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in the previous episode ❤️🙂

குழந்தைக்கு ரெண்டு நாளா நல்ல ஃபீவர். பல்லு போட ஆரம்பிச்சிருக்கு. சோ ரொம்ப முடியல அவனுக்கு. டைம் கிடைக்கிறப்ப தான் text பண்ணேன். இவ்ளோ லேட் ஆகும்னு நினைக்கல. Next week also one update will be possible.

இந்த எபி கொஞ்சம் பெருசா வேற போச்சு. மூணு பார்ட்டா கொடுத்துட்டேன். 🙂

Here is the 19th epi ❤️😊

ஸ்வரம் - 19(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-35/

ஸ்வரம் - 19(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-36/

ஸ்வரம் - 19(3)

Happy reading 🤗
அன்புடன் கண்மணி ❤️🙂
Nirmala vandhachu 😍😍😍
 
Top