Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..19

Advertisement

தென்றல் மீனாவின் அப்பா அனுஜாவின் அண்னணாக கூட இருக்கலாம் வசுந்தரம்மா கணவனாக கூட இருக்கலாம்
 
😍😍😍 குட்டி பாப்பாவ பார்த்துட்டு டைம் கிடைக்கும் போது போடுங்க 🤗🤣🤗 ஆனால் இந்த ஹீரோயின் ஆர்மி கூட சண்டை போடுற மாதிரி ஒரு எபி போடுங்க 😆😆😆😆😆

அருண் மொழி வாழ்க்கையில் நடந்தது தெரிஞ்சாலும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் கண் கலங்க தான் செய்யுது 😥😥😢😥😥😢😢😢😥

தென்றல் ஒரு பெரிய குடும்பத்தில் அன்பு அரவணைப்போடு வளர்ந்ததால் அந்த வயசுல அருண் தனியா நின்றதை தாங்க முடியல 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

அனுஜா அவன் மேல வச்சிருக்க பாசத்தை அவங்க பிள்ளைங்களும் புரிஞ்சி நடக்கிறது 🥰🥰🥰🥰🥰🥰🥰 மாதவன் எவ்வளவு விளையாட்டு பையனா இருந்தாலும் அருணை இந்த குடும்பத்தோடு கட்டி போட தன்னோட கனவையே விட்டு கொடுத்து இருக்கான் 🤗🤗🤗🤗🤗🤗🤗 எத்தனை பேருக்கு இந்த மனசு வரும் 🤓🤓🤓

அனுஜா உயிருக்கு எதுவும் ஆக கூடாது என்று தான் தன்னை தனிமை படுத்திட்டான் போல 🤔🧐🧐🤔🧐

தென்றலு அன்னைக்கு அழுது அழுது அவன் கர்ச்சிப்பை அழுக்கு ஆக்குன 😃😆😆😆 இப்போ சட்டைய அழுக்காக்கிட்டியம்மா 🤦🤦🤦🤦சட்டைய கழட்டி உன் கையில் தந்து விட முடியாத நிலையில் இருக்கோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அனுஜா அண்ணன் வெங்கியா இருக்குமோ என்று டவுட் வந்துச்சி 🤣🤣🤗🤣🤣 ஆனால் அவர் மினிஸ்டரா இருக்காரு என்று சொன்னதும் தான் வேற ஆளுன்னு தெரிஞ்சுது 🤗🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


இந்த மினிஸ்டர் மாமா தான் அருண் காதலுக்கு எதிரி போல 🤔🧐🤔🤔 தென்றல் குடும்பத்தை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க விட மாட்டார் போல 🤔🧐🤔🤔🤔🤔
 
Last edited:
குழந்தையை நல்லா பார்த்திட்டு பொறுமையா வாங்க மா....

நல்லா அன்பின் வழி போச்சு...last ah எதற்க்கு ஒரு twist வைக்கிரீங்க மா....
 
அருமையான பதிவு 😍😍😍😍.
மனம் கனக்கும் பதிவு 😍😍😍😍

சீக்கிரமா சரியாகிடுவாங்க. பல்லு மொளைக்கும் போது அப்படிதான் இருக்கும் சிஸ். டேக் கேர் சிஸ்.
 
Top