Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28

Advertisement

Ha
இப்போவே அந்த சாமிய உன் வீட்டுக்கு அனுப்பி வெக்கறேன் ... அடி பட்ட கை . பாவம் பொண்ணு nu பார்த்தா.... வரிக்கு வரி மனசுல அடி படற மாதிரி எழுதற நீ??? யார் அந்த. கிரிஷ்? சபீனா போட்டு விளக்கவும்
ஹேமா அக்கா 😍😍❤️❤️

சாமியை யா....
காஞ்சனா க்கு எப்ப சாமின்னு பேரு வச்சீங்க🙄😂🤣🤣🤣🤣

அந்த கிரிஷ் தான் next கதையோட க்ரஷ்! சக்தி கிருஷ்ணா😍 அவன் கதை தான் next எழுதுற idea.. அதுக்குள்ள வேற எந்த கௌசிக்கும் குறுக்காள வராம இருக்கணும் 🙄🤣
 
மனமெல்லாம் பாரமான உணர்வு.....
வெங்கடேசன் எல்லாத்தையும் கொட்டிட்டீங்க இனி அள்ள முடியாது 😠😠😠.......
வசுந்தரா 🥺🥺🥺.......

எஸ்... அள்ள முடியாது...👌🙂

வெங்கி நேரம் சரியில்ல🤣
 
அழுவாத மச்சி ரைட்டருக்கு ;);)

View attachment 7522
ஒத்த பூ அவர்களே...

ஏன் இந்த கொலவெறி.. முதல் கமென்ட்லயே என் இரத்தம் பாக்கணுமா... வேணாம்.. நானும் என்ற மூக்கும் பாவம்...😂
 
Ha

ஹேமா அக்கா 😍😍❤️❤️

சாமியை யா....
காஞ்சனா க்கு எப்ப சாமின்னு பேரு வச்சீங்க🙄😂🤣🤣🤣🤣

அந்த கிரிஷ் தான் next கதையோட க்ரஷ்! சக்தி கிருஷ்ணா😍 அவன் கதை தான் next எழுதுற idea.. அதுக்குள்ள வேற எந்த கௌசிக்கும் குறுக்காள வராம இருக்கணும் 🙄🤣
உன் writing ku kanchaana போறாது... அதான் real சாமி கிட்ட சொல்லி இருக்கேன்.... ரொம்ப ஃபீல் ஆகுது செல்லம். தொண்டை அடிக்குது .. நெஞ்சு வலிக்குது.. கண் கலங்குது.... வெங்கி angle la doctor அனாதை naa, தென்றல் என்ன??? தென்றலின் மொழியின் அம்மா அருமை ... மொழியின் தென்றலின் அப்பா எருமை.... எல்லாரும் சொல்லியும் , திருந்தாம... மழையில் சுரணை அற்று நிற்கும் எருமை போல தான் நிக்கறாரு.... தென்றலின் (வாய்) மொழி அடைச்சு நிக்க வெச்ச பெரும்மை தான் அந்த டப்பாக்கு... மொழி தென்றல் அற்று சுவாசம் தேடி நிற்க வைத்த பெருவள்ளல் அந்த பெருங்காய டப்பா....
 
Oh Hema ma, what a comment ma? “Arumai vs Erumai” ha 🤣 ha 🤣 ha 🤣 everything rhyming :love::love::love:
 
Last edited:
அழுவாத மச்சி ரைட்டருக்கு ;);)

View attachment 7522
மச்சி வாடா, வாடா இந்த வெங்கியும், ஆத்தரும் பண்ற கொடுமை இருக்கே🥺🥺🥺தாங்க முடியல ☹️☹️☹️☹️பாவம் மொழியும், தென்றலும்...கதற கதற மனச்சாட்சி இல்லாம அழவைக்குறாங்க... 😣😣😣😣😣😣
 
Hi narmadhaa sis 😍
எப்படி இருக்கீங்க?😍

அது அப்படி தான்... ஒரு நாலு எபிக்கு அழுகை தோஷம் புடிச்சு இருக்கு என்று சொல்லிக் கொண்டு.... 🙃🙃😢😢😥😥😢😓🏃🏃🏃🏃
இம்ம் நான் நல்லா இருக்கேன் டியர்... ☺️☺️☺️☺️☺️

இப்போ உங்க கை குணமாகிடுச்சா?
 
Top