Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28

Advertisement

உன் writing ku kanchaana போறாது... அதான் real சாமி கிட்ட சொல்லி இருக்கேன்.... ரொம்ப ஃபீல் ஆகுது செல்லம். தொண்டை அடிக்குது .. நெஞ்சு வலிக்குது.. கண் கலங்குது.... வெங்கி angle la doctor அனாதை naa, தென்றல் என்ன??? தென்றலின் மொழியின் அம்மா அருமை ... மொழியின் தென்றலின் அப்பா எருமை.... எல்லாரும் சொல்லியும் , திருந்தாம... மழையில் சுரணை அற்று நிற்கும் எருமை போல தான் நிக்கறாரு.... தென்றலின் (வாய்) மொழி அடைச்சு நிக்க வெச்ச பெரும்மை தான் அந்த டப்பாக்கு... மொழி தென்றல் அற்று சுவாசம் தேடி நிற்க வைத்த பெருவள்ளல் அந்த பெருங்காய டப்பா....

ஆத்தாடி.. உக்கிரமாக மாறிய என்ற ஹேமா அக்காவைப் பாருங்கோ...🤣🤣🤣🤣


தென்றலை போற்றி வளர்த்த தந்தை என்றும் பாராமல்... அவரை எருமை.. டப்பா என எத்தனை பேச்சுக்கள் 😂😂🤣😂😀😂🤣😂😂🤣🤣🤣😂😂 இதென்ன வெங்கி உங்களுக்கு வந்த சோதனை.....

But பெருமை யோட ஒரு ' ம் ' வச்சு அந்த பெருமைலையும் எருமையை ஃபீல் பண்ண வச்சீங்க பாருங்க... அங்க நிக்குறீங்க🤣🤣🤣🤣🤣🤣

வெங்கி அப்பா .... இனி நீங்கள் வெங்கி டப்பா ஆகி விட்டீர்கள் 🤭🙂 தரமான கம்மெண்ட ஹேமா அக்கா.. குவீர் குவீர்ன்னு சிரிச்சேன்😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


காஞ்சனாவவிட்டு சாமி கூட கை கோர்த்திட்டீங்க தான.. பாருங்க! காஞ்சனா உங்களை சும்மா விட மாட்டா 😝😝😝👻👻👻👻
 
மச்சி வாடா, வாடா இந்த வெங்கியும், ஆத்தரும் பண்ற கொடுமை இருக்கே🥺🥺🥺தாங்க முடியல ☹️☹️☹️☹️பாவம் மொழியும், தென்றலும்...கதற கதற மனச்சாட்சி இல்லாம அழவைக்குறாங்க... 😣😣😣😣😣😣

அப்படி எல்லாம் இல்ல நர்மதா அக்கா... நான் ரொம்ப நல்ல பிள்ளை. 🤭🤭 நம்புங்க... ரொம்ப எல்லாம் அழுக வைக்க மாட்டேன்...!!!!
 
இம்ம் நான் நல்லா இருக்கேன் டியர்... ☺️☺️☺️☺️☺️

இப்போ உங்க கை குணமாகிடுச்சா?
நானும் நலம்.😍 கையும் நலம்😍 ரொம்ப stress பண்ணிக்காம தான் type பண்றேன். So I'm fine narmadha அக்கா ❤️🙏
 
அப்படி எல்லாம் இல்ல நர்மதா அக்கா... நான் ரொம்ப நல்ல பிள்ளை. 🤭🤭 நம்புங்க... ரொம்ப எல்லாம் அழுக வைக்க மாட்டேன்...!!!!
நீங்க நல்ல பிள்ளை 😏😏😏😏நம்பிட்டேன் shabaa-vadivel-shabaa.gif
 
ஆத்தாடி.. உக்கிரமாக மாறிய என்ற ஹேமா அக்காவைப் பாருங்கோ...🤣🤣🤣🤣


தென்றலை போற்றி வளர்த்த தந்தை என்றும் பாராமல்... அவரை எருமை.. டப்பா என எத்தனை பேச்சுக்கள் 😂😂🤣😂😀😂🤣😂😂🤣🤣🤣😂😂 இதென்ன வெங்கி உங்களுக்கு வந்த சோதனை.....

But பெருமை யோட ஒரு ' ம் ' வச்சு அந்த பெருமைலையும் எருமையை ஃபீல் பண்ண வச்சீங்க பாருங்க... அங்க நிக்குறீங்க🤣🤣🤣🤣🤣🤣

வெங்கி அப்பா .... இனி நீங்கள் வெங்கி டப்பா ஆகி விட்டீர்கள் 🤭🙂 தரமான கம்மெண்ட ஹேமா அக்கா.. குவீர் குவீர்ன்னு சிரிச்சேன்😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


காஞ்சனாவவிட்டு சாமி கூட கை கோர்த்திட்டீங்க தான.. பாருங்க! காஞ்சனா உங்களை சும்மா விட மாட்டா 😝😝😝👻👻👻👻
அந்த சாமி கிட்ட நான் இருக்கேன்... காஞ்சனா நெருங்க முடியாது... வெங்கி has done his own character assassination... By his words, indirectly he has deepened the love and bond of மொழி and தென்றல்....
 
Top