Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 24

Advertisement

😍😍😍

"இப்போ உங்க நடிப்பை குறைச்சிட்டு எனக்கு பதில் சொல்லுங்க"
தேவன் மைண்ட் வாய்ஸ் : அய்யோ இவ வேற சொல்லு சொல்லுன்னு உயிரை எடுக்குறாளே, என்னத்தை சொல்லி இவ வாயை அடைக்கிறது... 🤔🤔
ரஞ்சினி மைண்ட் வாய்ஸ்...😜😜

images (6) (2).jpeg
 
Last edited:
ரஞ்சனிய கட்டினதால தான் தேவன் குடும்பத்தில இவ்வளவு பிரச்சனைனு சீதாவோ சேதுராமனோ நினைப்பாங்கனு போன எபிலயே நினைச்சேன்...அவங்க ஆயிரத்தில ரெண்டு பேர் போல...அப்படி நினைக்கல...ரஞ்சனி நியாயவாதியா இதை நினைச்சு ஃபீல் பண்றா...அப்படியே அவ முரளி மூர்த்தி சொல்றதையும் கேட்கலாம்
 
ரஞ்சி மா மறுபடியும் முதல்ல இருந்தா 😧😧😧😧

இரண்டு நாள் தான் ஆகியிருக்கா....!!!! என்னவோ இரண்டு யுகம் போனா மாதிரி இருக்கு ☹️😕😕☹️☹️😕😕
எனக்கும் அப்படித்தான் இருக்குன்னு எப்படி சொல்வேன் 🫢🫢🫢
 
Top