😍😍😍 "இப்போ உங்க நடிப்பை குறைச்சிட்டு எனக்கு பதில் சொல்லுங்க" தேவன் மைண்ட் வாய்ஸ் : அய்யோ இவ வேற சொல்லு சொல்லுன்னு உயிரை எடுக்குறாளே, என்னத்தை சொல்லி இவ வாயை அடைக்கிறது... 🤔🤔 ரஞ்சினி மைண்ட் வாய்ஸ்...😜😜