Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 4

Advertisement

😍😍😍

இந்தாம்மா ரைட்டரே, இவ்வளவு கலவரத்துக்கு நடுவுல இந்த கல்யாணம் நடக்குமா? நடக்காதா? அப்படியே கல்யாணம் நடந்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இருப்பாங்களா? மாட்டாங்களா? அப்படியே சண்டை போட்டாலும் சீக்கிரம் சமாதானம் ஆவாங்களா? இல்லையா? 😏😏😏

(மூணு படத்துக்கு மூணு கேள்வி கேட்டு இருக்கேன்..😛😛😛

images (5) (2).jpeg
 
Last edited:
🤓🤓 ஜெய தேவன் குடும்பம் நல்லவங்களா தான் இருக்காங்க 🤩🤩🤩 சீதா கூட நடிகை மருமகளா வரக் கூடாது என்று தான் நினைக்கிறாங்க 🤓🤓 மத்தபடி ரொம்ப மோசம் என்று சொல்ல முடியல 🥺🥺🥺 கொஞ்சம் ஆதிக்க குணம் இருக்கு 🤣🤣🤗

சேது ராமன் மகன் சொல்றதை புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு சப்போர்ட்டா இருக்காரு 🙂🙂🙂🙂🙂

கௌரியும் புருஷன் மாமனார் மாதிரி ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி தான் இருக்கு 😓🥺🥺 அவங்க கல்யாண பத்திரிக்கைய இவ என்ன முடிவு பண்றது 😣😣😣😣😣

ஏம்மா ரஞ்சனி அவன் காதலை சொல்லி ரொம்ப கிண்டல் பண்ணாத😏😏😏 உனக்கும் ஒரு ஓடி போன லவ் ஸ்டோரி இருக்கு என்று சொன்னேன் கேட்டியா 🥶🥶🥶🥶🥶

இப்போ நீ பேசினதுக்கு எல்லாம் அவன் பதில் பேசினா 🤧🤧🤧🤧 இப்படி காயப் படுத்தி கிட்டே வாழ முடியுமா 😡😡😡 ரஞ்சனி அவ குடும்பத்து மேல உள்ள வெறுப்பை தேவ் கிட்ட காட்டுறா 🥶🥶🥶🥶 அவன் சாதாரணமா பேசினாலும் அவன் காதலை சொல்லி கேலி பேசி கிட்டே இருக்கா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தன்னை ராணியா நினைச்சுக்கிறது தப்பு இல்லை 🤗🤗🤗 அதுக்காக மத்தவங்களை மட்டம் தட்டுற மாதிரி நடந்துக்கிறது சரியில்லை 🤭🤭🤗🥺


அப்பனும் மகனும் தேவோட சொத்துக்கு தான் திட்டம் போடுறாங்க 😨😨😨 ஆனாலும் சீதா அவ்வளவு ஏமாளியாக தெரியலையே 🤔🧐🧐🧐
 
Last edited:
நீங்க பிஸின்னு நினைச்சேன். 3 ஆவது எபி வந்து 2 நாள் ஆகுது 🫢
நான் இரண்டு நாளா‌ வெட்டியா இங்கேயே தான் சுத்திட்டு இருந்தேன்...ஆனாலும் மிஸ் பண்ணிட்டேனா
 
Top