Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 18

Advertisement

உங்க ஹீரோவெல்லாம் நல்லவரு, நல்லவரு ,நாலும் தெரிஞ்சவரு, நல்லா வீலுக்கெல்லாம் பெண்டு எடுப்பாரு, கடைஞ்ச மோருலையே வெண்ணெய்யி எடுப்பாரு. அவரை எனக்கு நொம்பப் புடிக்குமுங்கோ.View attachment 4833
bd3896310788b35e8358f14124c52ef5.jpg
இதுக்கு பிடிக்கல ன்னே சொல்லிருக்கலாம்...???
 
உங்க ஹீரோவெல்லாம் நல்லவரு, நல்லவரு ,நாலும் தெரிஞ்சவரு, நல்லா வீலுக்கெல்லாம் பெண்டு எடுப்பாரு, கடைஞ்ச மோருலையே வெண்ணெய்யி எடுப்பாரு. அவரை எனக்கு நொம்பப் புடிக்குமுங்கோ.View attachment 4833
acffb6ef263c23d8f0a05398acffd0e4.jpg
 
உங்க ஹீரோவெல்லாம் நல்லவரு, நல்லவரு ,நாலும் தெரிஞ்சவரு, நல்லா வீலுக்கெல்லாம் பெண்டு எடுப்பாரு, கடைஞ்ச மோருலையே வெண்ணெய்யி எடுப்பாரு. அவரை எனக்கு நொம்பப் புடிக்குமுங்கோ.View attachment 4833
roflphotos-dot-com-photo-comments-20171107175706.jpg
 
Sorry for the delay ??இநத epi ஆரம்பத்தில் கொஞ்சம் எரிச்சல் ஏற்படுத்தினான், முடிவுல okங்கிற லெவலுக்கு வந்துருக்கான்???☺☺
????Hahhahahah okay thana venumna parunga en hero vai ungalukku romba romba pidikka pokuthu
 
தியாகு சார் நீங்க chanceஸேயில்லை போங்க ???கலை அம்மா உங்க கணவர் அவ்வளவு இறங்கி வந்தது தெரிஞ்சும் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஈகோவும், பிடிவாதமும் ?? பெண்ணியம், பெண் அடிமைத்தனம் இதெல்லாம் மேடையில் பேசறதுக்கு வேண்டும் என்றால் நல்லாயிருக்கும்.குடும்பத்துக்குள்ள கொண்டு வந்தா வீடு இரண்டாயிடும்ங்கிறதுக்கு கலை வீடே ஒரு சாட்சி ??? அஷோக் அம்மாவா...!! அந்த பொம்பிளைக்கு இருக்கிறது நாக்கா இல்லை தேல் கொடுக்கா ??? ஆரி என்னும் அந்த அழகான சின்ன சிட்டு குருவி எத்தனை பனங்காய்களைந்தான் தன் தலையில் போட்டு சுமக்கும் ??
Awww???? உண்மை சிஸ்டர் வீட்டுக்குள்ள பெண்ணியம் பேசினா இப்படி தான் ஆகும்??கணவன் எத்தனை விட்டு கொடுத்தாலும் அதை புரிஞ்சுக்க மாட்டாங்க..இது போல நிறையா பேர் இருக்காங்க...
 
தியாகு சார் நீங்க chanceஸேயில்லை போங்க ???கலை அம்மா உங்க கணவர் அவ்வளவு இறங்கி வந்தது தெரிஞ்சும் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஈகோவும், பிடிவாதமும் ?? பெண்ணியம், பெண் அடிமைத்தனம் இதெல்லாம் மேடையில் பேசறதுக்கு வேண்டும் என்றால் நல்லாயிருக்கும்.குடும்பத்துக்குள்ள கொண்டு வந்தா வீடு இரண்டாயிடும்ங்கிறதுக்கு கலை வீடே ஒரு சாட்சி ??? அஷோக் அம்மாவா...!! அந்த பொம்பிளைக்கு இருக்கிறது நாக்கா இல்லை தேல் கொடுக்கா ??? ஆரி என்னும் அந்த அழகான சின்ன சிட்டு குருவி எத்தனை பனங்காய்களைந்தான் தன் தலையில் போட்டு சுமக்கும் ??
நல்லவேளை இரண்டு பேருக்கும் கல்யாணம் aakala இல்லைன்னா ஆரி நிலமை..
 
தியாகு சார் நீங்க chanceஸேயில்லை போங்க ???கலை அம்மா உங்க கணவர் அவ்வளவு இறங்கி வந்தது தெரிஞ்சும் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஈகோவும், பிடிவாதமும் ?? பெண்ணியம், பெண் அடிமைத்தனம் இதெல்லாம் மேடையில் பேசறதுக்கு வேண்டும் என்றால் நல்லாயிருக்கும்.குடும்பத்துக்குள்ள கொண்டு வந்தா வீடு இரண்டாயிடும்ங்கிறதுக்கு கலை வீடே ஒரு சாட்சி ??? அஷோக் அம்மாவா...!! அந்த பொம்பிளைக்கு இருக்கிறது நாக்கா இல்லை தேல் கொடுக்கா ??? ஆரி என்னும் அந்த அழகான சின்ன சிட்டு குருவி எத்தனை பனங்காய்களைந்தான் தன் தலையில் போட்டு சுமக்கும் ??
கொஞ்சம் அதிகமா சுமக்க.வைக்கரமோ
 
உங்க ஹீரோவெல்லாம் நல்லவரு, நல்லவரு ,நாலும் தெரிஞ்சவரு, நல்லா வீலுக்கெல்லாம் பெண்டு எடுப்பாரு, கடைஞ்ச மோருலையே வெண்ணெய்யி எடுப்பாரு. அவரை எனக்கு நொம்பப் புடிக்குமுங்கோ.View attachment 4833
???பாத்துக்க man heroine aarmy la irunthu hero army ku thaavida poreenha
 
Top