நீங்காத உறவே!... அத்தியாயம் 7

Advertisement

மாமியார் வீட்டுல சம்பளத்தை கொடுத்தது தெரிஞ்சா என்ன சொல்ல போறாங்களோ? இன்னும் தர தான் வேண்டியிருக்கும் பெத்தவங்களுக்கு. ஏன்னா கடன் அடையலை, தங்கச்சி பிரசவம், பிள்ளை சீர் எல்லாம் இருக்கே. மாட்டேன்னா தங்கச்சி மேல பொறாமைனு பேசிடுவாங்க. இவ நகை தான் தங்கச்சிக்கு போட்டங்கறது யாருக்கு நியாபகம் இருக்க போகுது. ஏன் இவ தங்கச்சி கல்யாணத்துக்கு தான செஞ்சது. அவ கிட்ட கேட்கறது. விட்டா மாமியார் வீட்டுல இவளை வேணாம்னு சொல்லிட்டா சம்பளம் வரும்னு கம்முனு இருந்துடுவாங்க போல திலகா - தெய்வம்(பேரை பாரு) . என்ன ஜென்மங்களோ

பிரபா இப்ப வரை நல்லவனா இருக்கடா. இப்படியே நிறைக்கு சப்போர்ட்டா இரு
அப்படியும் இருக்குமோ? நிறை பிறந்த வீட்டுக்கு சுமை தாங்கியா இருக்க திலகாவும் தெய்வமும் அவங்களால ஆனதை செய்வாங்க போல. அதுனால அவளுக்கு பிரச்சனை வந்து வீட்டுக்கு வந்துட்டா நீங்க சொல்லற மாதிரி நிம்மதியா இருப்பாங்க.
 
இது தொடர்கதை ஆகாம இருந்தா சரி.
இங்க பிரபா வீட்ல இவர்களை யாரும் மதிக்கிறதில்லை, இன்னும் பிரச்சினை ஆகாம இருக்கணும்.
 
😍😍😍

சம்பள பணத்தை கொடுக்க போற அவனுக்கே அண்ணிங்க ஒண்ணும் செஞ்சு கொடுக்குமா கடைசியில பழைய சோத்தை தின்னுட்டு போறான், சம்பள பணத்தை முழுசா பெத்தவங்களுக்கு தூக்கி கொடுத்துட்டு வந்தது தெரிஞ்சா நிறைக்கு என்ன கொடுப்பாங்களோ? 😏😏
 
Last edited:
😍😍😍

சம்பள பணத்தை கொடுக்க போற அவனுக்கே அண்ணிங்க ஒண்ணும் செஞ்சு கொடுக்குமா கடைசியில பழைய சோத்தை தின்னுட்டு போறான், சம்பள பணத்தை முழுசா பெத்தவங்களுக்கு தூக்கி கொடுத்துட்டு வந்தது தெரிஞ்சா நிறைக்கு என்ன கொப்பாங்களோ? 😏😏
கொப்பாங்களா 😂😂😂😂😂😂😂
 
இதோ இந்த லூசு புள்ள சம்பளம் முழுசையும் தூக்கி கொடுத்துடுச்சு ல?
இப்படியே ஒவ்வொரு மாசமும் வந்து நிப்பாங்க திலகாவும், தெய்வமும்.......
 

Advertisement

Advertisement

Back
Top