நீங்காத உறவே!... அத்தியாயம் 9

Advertisement

இப்படி ஒரு அம்மா வீட்டுக்கு இனி நிறை வராம இருக்கிறதுதான் அவளோட மனநலத்திற்கு நல்லது. சந்தோசமா அருமை மாப்பிளையை தாங்குன்னு நிறை இப்பவே கிளம்பிடனும்.
Yes
 
எல்லாரும் சேர்ந்து நிறையோட பூஞ்சை மனதை , இரும்பாக மாற்றி விடுகிறார்கள்..... நல்லது தான்

நிறை ,கணவனோடு வீடு செல்ல வேண்டும் 👍
 
😍😍😍

சுண்ட காய்ச்சின பாலை திலகா மூஞ்சியிலையே ஊத்தணும்..😏😏😜😜
FB_IMG_1686889942541 (1).jpg

டேய் பிரபா, வாடா வந்து கயித்து கட்டில்ல வந்து படு, நான் அப்படியே மஜாவா இந்த பாட்டு போடுவேனாம்..😛😛🙈🙈

Last edited:
😍😍😍

சுண்ட காய்ச்சின பாலை திலகா மூஞ்சியிலையே ஊத்தணும்..😏😏😜😜
View attachment 15321

டேய் பிரபா, வாடா வந்து கயித்து கட்டில்ல வந்து படு, நான் அப்படியே மஜாவா இந்த பாட்டு போடுவேனாம்..😛😛🙈🙈

கூட மாமனார்ல படுத்திருக்காரு 🤣🤣🤣🤣🤣🤣
இப்படி வேணா பாடலாம்
 
Advertisement

Advertisement

Back
Top