Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 34

Advertisement

😍😍😍

"இப்போ பார்த்தா, காயங்குளம் தேவிகுளம்ன்னு போங்க ஜெய்" இந்தாம்மா காஞ்சிபுரம் காமாட்சி, எங்காளு கூட சேர்ந்து இன்னும் எவ்வளவு குளம், குட்டை எல்லாம் பார்க்க கிடக்கு... இதுக்கே இப்படி சலிச்சுக்குற..😒😒

அரே ஜெய், கப்பிள்ஸா ஆலப்புழாக்கு ஹனிமூன் வருவேன்னு பார்த்தா, இப்படி மாமனார் கூட ஃபேமிலி மூன் வந்துருக்க... 🙄🙄 என்னவோ போடா..😓😓

IMG_20230929_164319.jpg
 
Last edited:
😍 😍
Good night சொல்லவே வந்துட்டேன்

அடேய் ராசா ஆலப்புழா honeymoon க்கு கூட்டுட்டு வருவனு பார்த்தா அம்மச்சன பார்க்க கூட்டிட்டு வந்துருக்க

ஏம்மா ஊர்மி உனக்கு இவ்வளவு ஓரவஞ்சனை ஆகாதுமா...எங்க அச்சச்சன் மட்டும் உன்னை என்ன பண்ணினார்....அந்த போடு போட்ட.....இப்ப இந்த தாத்தாவ மட்டும் ஓவரா கொஞ்சுற🤨🤨🤨
 
Last edited:
Lovely ❤️❤️❤️❤️❤️❤️

டேனியல் அருமையான மனிதர்.... உண்மை தானே அவர் பொண்ணை அவர்கிட்ட சண்டை போட வச்ச., அவர்கிட்ட இருந்து பிரிச்ச காதலை, ராஜீவனை அப்போ அவருக்கு ஏத்துக்க முடியல... இப்போ காலம் மாறிடுச்சு.... பக்குவம் வந்துடுச்சு.... ராஜீவன், ஊர்மி கிட்ட கோபப்பட்டு எதுவும் ஆகப் போறதில்லன்னு புரிஞ்சுகிட்டார்....

அப்பாவுக்கும் பொண்ணுக்கும் எங்க அச்சச்சன் மட்டும் தக்காளித் தொக்கா... இவருக்கு இருக்க அதே உணர்வுகள் தானே அவருக்கும்... வெளிப்படுத்திய முறை மட்டுமே வேற... ஒருவேளை பிளஸ்சி வந்திருந்தா பொண்ணுன்ற உரிமையில கோபத்தை ஆதங்கத்தை காட்டிட்டு அப்புறம் தான் ஏத்துக்கிட்டு இருந்திருப்பாரு டேனியல் ... பையன்கிட்ட அவரோட கோபத்தை அச்சச்சன் காட்டினது தப்பா... ஊர்மி ஓரவஞ்சனை...
 
Top