Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 5

Advertisement

எண்ட அம்மே...!!! 😇😇😇 பாலச்சந்திரன் சார் ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை 🤭🤭🤭 சின்ன பசங்க சகவாசம் எங்க கொண்டு விட்ருக்கு பாருங்க 🙄🙄🙄 உங்களுக்கு என்ன மனசுல Lover's சேர்த்து வைக்கிற சசிகுமார்னு நினைப்போ 🤓🤓🤓 நீங்க சுத்துன சுத்தல்ல எங்க ஹீரோக்கு தலை கிறுகிறுத்து போச்சுallitenor-thinking-emoji.gif
 
Last edited:
அடேங்கப்பா ஊர்மியோட கோவம் அரபிக்கடல் புயல் மாதிரி சுழன்றடிக்குது. ஏன் ஜீவன் பிரபாகிட்ட பொண்ணை வளர்க்க வச்சாரு. உண்மை நிலை எப்படி தெரிஞ்சுது? ஊர்மிக்கு. ஜெய்கூட கண்ணாலம் பண்ண பேச்சு வந்ததும்தான் உண்மை தெரிஞ்சுதா? ஊர்மிக்கு . என்னதான் மாமன் பொண்ணா இருந்தாலும் ரூம்ல தள்ளி கதவடைக்கிறது டூ மச்சூ.😤😤😤😤😤😤😤
 
😍😍😍

இன்னத்தே எபிசோட் படிச்சு எனிக்கு ஒரு நிமிஷம் தலை கறங்கி போய்...🙃🙃

FB_IMG_1674277623962.jpg

எடா ஜெய், இப்ப எந்தினா அவளை முறிக்கு அகத்திட்டு பூட்டியது.. நினக்கு ஊர்மிய குறிச்சு அறிஞ்சூடா... எனிக்கும் அறியில்லா...😜😜😜
 
Last edited:
Top