பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 9

Advertisement

அர்த்தனா ரஞ்சனுக்கா.. இன்னொரு சண்டக்கோழிகளா..

ராய பார்க்க தான் flight ticketஆ.. கட்சி மாறுர திட்டத்தில் இருந்துருப்பானோ திலக் ;)

சதித்திட்டம் தீட்றவங்க யாருன்னு ஜீவாக்கு வேணா கடைசில தெரியட்டும்.. எங்களுக்கு சொல்லிடுங்கப்பா.

I want to hate you.. Ha.. Ha..
 
அடப்பாவமே. அப்போ சிந்து கா சும்மா கலாய்ச்சாங்களா, நீங்க வேற 9.01 கு வர சொல்லவும் early bird நினைச்சேன். ஆனா நம்ம இனி அப்படி இருக்க கூடாது, நான் சீக்கிரம் எபி போடுறேன், நீங்க சீக்கிரம் படிச்சிட்டு தூங்கிடுங்க, ஹெல்த் அப்போதான் காப்பாத்தலாம்.

நம்ம காலை, மதியம், மாலை, இரவு எப்போ எபி போடலாம்னு ஒரு சுப மூகூர்த்தம் சொல்லிட்டு போங்க:D:D
பத்து மணிக்கு வாங்க 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️
 
அடப்பாவமே. அப்போ சிந்து கா சும்மா கலாய்ச்சாங்களா, நீங்க வேற 9.01 கு வர சொல்லவும் early bird நினைச்சேன். ஆனா நம்ம இனி அப்படி இருக்க கூடாது, நான் சீக்கிரம் எபி போடுறேன், நீங்க சீக்கிரம் படிச்சிட்டு தூங்கிடுங்க, ஹெல்த் அப்போதான் காப்பாத்தலாம்.

நம்ம காலை, மதியம், மாலை, இரவு எப்போ எபி போடலாம்னு ஒரு சுப மூகூர்த்தம் சொல்லிட்டு போங்க:D:D
இருக்குற எல்லா சைட்லையும் ரவுண்ட் அடிச்சு, எல்லார்கிட்டயும் உரண்ட இழுத்து தூங்குறதுக்கு எப்படியும் 11, 12 மணி ஆயிடும்... காலையில 6 மணிக்கு பார்த்தா ஏதாவது சைட்ல ஆன்லைன்ல குந்திக்கினு இருப்பாங்க... 🤦🤦🤷🤷
FB_IMG_1634458988291.jpg
 
💞💞💞அவளால் உன்னை வெறுக்க கூட முடியல. அரசியலை தள்ளி வச்சுட்டு பொண்டாட்டியை கொஞ்சம் திரும்பி பாருப்பா ராஜா.
 
லாலா எழுத நினைச்சேன், ஆனா ரெண்டு நாளா cold, ராஜா மட்டும் முடியுமா கேட்காதீங்க, இது முக்கால்வாசி முன்னாடியே எழுதின அப்டேட், அதான் இதை கொஞ்சம் எழுதி போடுறேன்.


நாம் கேட்ட காலங்கள் - 9

இந்த கதை எப்படி போகுதுனு சொல்லணும், சும்மா லாலா கேட்டு ஃபீல் பண்ணக்கூடாது ப்ரண்ட்ஸ்(அவன் நான் நல்லா ஆனதும் வருவான், ஓகே)

Thanks alot friendss, :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:


இன்னும் சிலர் நனையாத மழை படிக்கல சொல்றீங்க, so for you guys, நவம்பர் 21(வெள்ளிக்கிழமை இரவு வரை) கதை இருக்கும். அதுக்கும் மேல நீட்டிக்கப்படமாட்டாது. முன்னாடியே சொல்லிட்டேன், சோ சீக்கிரம் படிச்சிடுங்க. விரும்புறவங்களுக்கும் சொல்லிடுங்க, உடனே எல்லாம் ரீரன் பண்ண கஷ்டம்.
இந்த லாலா எந்த வேளை ல பிறந்தானோ தெரியல... லாலா எழுத போனா cold வரும்,தடை வரும்... அவன் exam pass பண்ணி வடிவேலு மாதிரி அலம்பல் பண்ணிட்டா,அது நாட்டுக்கு கேடு... Hmm.. நடத்து செல்லம் நடத்து... எழுத நினைச்சா அந்த முக்கால் வாசி update லாலாவை தானே எழுதி இருக்கணும்...
 

Advertisement

Advertisement

Back
Top